பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544. கம்பன் கலை நிலை

கிடங்க கிலையைக் கவி அலங்காரமாக எழுதிக் காட்டியிருக்கிரு.ர்.

அக்காட்சியை இங்கே காண வருகின்றாேம்.

கைகேசி கொண்ட அலங்கோலங்கள்

‘கூனி போனபின் குலமலர்க் குப்பைகின் றிறிந்தாள்;

cy) சோனே வார்குழற் கற்றையிற் சொருகிய மாலே V) வான வார்.மழை.துழைதரு மதிபிதிர்ப் பாள் போல்

தேனவாவுறு வண்டினம் அலமரச் சிதைத்தாள் : (1)

விளேயும் தன் புகழ் வல்லியை வேரறுத் தென்னக்

கிளே கொள் மேகலே சித்தினள் : கிங்கினி யோடும்

வளே துறந்தனள், மதியினில் மறுத்துடைப் பாள் போல் அளக வாணுதல் அரும்பெறல் திலதமும் அழித்தாள் : (*)

தாவின் மாமணிக் கலன் மற்றும் தனித்தனிச் சிதறி cy% காவி கன்றா முல் கானிலங் வை பாப் க் காவி புண்கண்கள் அஞ்சனம் கான் டக் கலுழாப் \

பூவுதிர்ந்த தோம் கொம்பெனப் புவி மிசைப் புரண்டாள் ;.()

கவ்வி வீழ்க்தென நாடக மயில்துயின் றென்னக் கவ்வை கூர்தரச் சனகியாம் கடிகமழ் கமலத்து அவ்வை நீங்குமென்று அயோத்திவக் தடைந்த அம் மடந்தை தவ்வை யாமெனக் கிடந்தன ள் கைகயன் தனேயை. (4) (கந்தரை சூழ்ச்சிப்படலம், 85.88)

--

  • * *

கைகேசியது அலங்கோல வந்திருக்கும் இக்க நான்கு பாடல்களையும் ஊன்றிநோக்கவேண்டும். நறுமணமு டைய மலாணேயைவிட்டுக் கீழே இறங்கினுள் ஆகலால் குலமலர்க் குப்பை கின்று இழிந்தாள் என்றார் குலமலர் என்றது மல்லிகை பிச்சி மகிழம் முதலிய நல்ல சாகி மலர்களை. கூந்தலுள் பொதிந் திருந்த மாலையைப் பிதிர்த்து எறிந்தது மேகத்துள் புகுந்திருந்த சந்திானைச் சிதைத்தது போல் இருக்கது என்பதாம். வாசனைக் கும் கேனுக்கும் ஆசையுற்று வண்டுகள் வந்து மொய்த்து மு. சன்று கின்றன; மாலையைச் சிதைக்கவே அவை அலமந்து அலைந்தன ஆதலால், வண்டினம் அலமரச் சிதைத்தாள் என்றார். குடியிருந்த மாலையின் மணமும் மாண்பும் இதனுல் அறியலாகும். அறியவே அவளது இன்பச் செவ்வியும், இராச போகங்களின் வைபவங்

களும், எழில் நலங்களும் இனிது புலம்ை.