பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 கம்பன் கலை நிலை

பிணமான் ஒன்று துனேயின்றிக் துயருழந்து விழ்ந்தது போலவும், அழகிய மயில் அயர்ந்து துயின்றதுபோலவும் அல மந்து கிடங்காள் என்பார்,

கவ்வி வீழ்ந்தென, நாடக துயின்றென்ன என்றார்.

கவ்வி= மான். நாடக மயில் என்றது கலாபம் விரித்துக் குலாவி கடிக்க கோலமயில் என்றவாறு. உவமைகள், நோக்கும் அ T ப

அலும் நோக்கி வந்தன.

அகக்கே துயரம் இல்லாகிருந்தும் புறத்தே அது மிகவும் பெருகிக் கோன்றும்படி உருவும் செயலும் மருவி இருந்தாள் ஆதலால் கவ்வை கடர் தர ன்றா ர். கவ்வை=துன்பம். கூர்கல் =மிகு கல். உள்ள ம் கோடிக் கள்ளம் புரிந்து கிடந்த அக்க வும் விாகும் தெரிய வக்கது. இங்கிடை, உலகுயி டங்கலும் அ யாடையக் தொடங்கியுள்ளமையால் கவ்வை கூர் கல் எல்லா

ாையும் எதிர் நோக்கி கின்றது.

கைகேசி பொய்யாகக்கூர்க்க கவ்வை உலகுக்கு மெய்யாக நேர்க்க தென்க. வைய மையல் துறக்க மெய்யறிவாளபையும் இவ்வெய்ய துயர் விடாது பிடித்துள்ளமையைக் காவியத் துள்

பின்பு கானலாம்.

கவ்வையம் ெ பருங்கடல் முனியும் கால் வைத்தான்

“Y =

(நகர்நீங்கு படலம், 161)

என வசிட்டளைக் குறித்துள்ளதும் ஈண்டுச் சிங்கிக்கக்கக்கது.

கைகேசி இப்பொழுது அடியிட்டிருப்பது இராமன் முடி துறந்துபோக, கசாகன் சாக, பாகன் பரிசுபிக்க, படி முழுவதும் படுதுயரடைய, நெடிய துன்பங்களுக்கெல்லாம் கிலேயாக முன் லுறக் கொடி கட்டிய படியாம் என்பதைக்கவி இங்கே தெளிவாக வடிகட்டி வைத்திருக்கிறார், -

கடிகமழ் கமலத்து அவ்வை என்றது இலட்சுமியை.

கடி= வாசம். கமலம்= காமாை. மனம் கமழ்கின்ற

செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் காய் என்றவாறு.

திருமகளே சனகமன்னன் மகளாய் வந்து கோன்றியிருக்

தலால் சனகியாம் அவ்வை என கின்றாள். Iஉயிர்களுக்கு அருள்