பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 கம்பன் கலை நிலை

என வள்ளுவப்பெருங் சுகையும் இக்க க் கங்கை தமக்கைகளை எடுத்துக்காட்டி வையம் உய்ய உணர்க்கியிருக்கும் அருமை ஈண்டு ஊன்றி யுனாக் தக்கது.

கன் மனக்கோட்டம் உலகத்திற்குப் பெருங்கேட்டை விளைத்துகிற்றலால் கைகேசி இங்கே கேட்டை என கின்றாள்.

-போசியாய்ச் சீரும் சிறப்பும் பெற்றுப் .ெ Iருமித நிலையில் பெருகியிருந்த கைகேசி ஒரு சிறு தீய எண்ணம் உள்ளே புகுக் க மையால் இவ்வாறு இழிவாக எள்ளப்பட்டாள் என்க. உள்ளம் சிறிது கெடி ன் மனிதன் எல்லாம் கெட்டு இழிக்கப்படுவான் எ ன் ப.து. இதனல் உனாகின்றது.)

கைகெசியை மூகேவி என்.று இப்படி அமங்கலமாகச்சொன் னது இனி அவள் மங்கலம் இமுக் கலையும் குறிப்பாக உணர்த கின்றது. எ க்க கிமிடக்கில் அணிகலங்க%ள ச் சிகறிஞளோ, அப்பொழுகே அவள் விதவைக் கோலத் கிம்கு அடிகோலிக் கொண்டாள் என்க.

அரை ச் சேலையோடு கரைக் கிடையாய்க்கிடந்த இங்த அலங் கோலம் என்றும் கிலைக்ககோலமாய் கிலைபெற்று கின்றது.

கனேயை= மகள். கங்கையின் கன்மையள் என்ற வாறு. கைகயன் என்றது கேகய தேசத்து அாசனை அசுவபதியை.

ட கைகேசியை இங்கே கசாகன் மனைவி என்னுது கைகயன்

கனேயை என்றது பிறக்க இடக்கின் பிடிவாக கிலைமை தெரிய.

புகுங்க இடம் மிகுங்க துயடைய முயல்கின்றாள் ஆகலால் அவளது இயலும் செயலும் அயலும் அறிய வுாைத்தார்.

1. கிடந்துள்ள மூகேவி எழுங்கவுடனே சிகேவி நடந்து கொள்ளநேரும் என்பதாம். சீகை இமாமளுேடு வனம் போக மூண்டிருப்பதை இவ்வளவு சுயமாக வுாைக்கிருக்கிறார் ! நேர்க்க கிகழ்ச்சியால் மேல் கிகழவுள்ள கை ஒர்ந்துகொள்ள வுாைக்க டி. யிது. -

  • இவ்வளவில் மந்தரை சூழ்ச்சிப் படலம் முடிகின்றது ; பின பு கைகேசி சூழ்வினைப் படலம் கொடங்குகின்றது.

அவலப் போர்வையைப் .ே பார்த்துக்கொண்டு மன இடும்பு டன் கைகேசி இங்ானம் கலு.ழ்ந்து கிடக்தாள்.