பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 கம்பன் கலை நிலை

கின்ற தொடர்ந்த நெடுங்கை தம்மை நீக்கி மின்றவள் கின்றது போலமண்ணில் வீழ்ந்தாள் ஒன்றும் இயம்பலள் டுேயிர்க்க லுற்றாள் மன்றல் அருந்தொடை மன்னன் ஆவி பன்ள்ை. (4) (கைகேசி சூழ்வினைப் படலம் 1-4)

காதலும் கோகலும் இவற்றுள் கலங்கிருக்கின்றன.

  • யாழ் இசை அஞ்சிய அம்சொல் T எனக் கைகேசியை இங்கே விதந்து காட்டியிருக்கிரு.ர். யாழினது இசை மிகவும் இனிமையுடையது. அந்த இனிய கீதமும் இவளது வாய்மொழி எதியே இன்ன காய் இழித்துபடும்;. அவ்வளவு அதிமதுரமான அழகிய சொல்லினையுடையாள் என்பதாம்.

செவிக்குஇனிமையான சுவைகளில் மிகவும் பேர்பெற்றுள்ள. ாழிசையும் இவள் சொல்லெ கியே கலைகாட்ட ( யாமல் கார்டிங் /தாழியும் என் பார் அஞ்சிய என்றார், அஞ்ா கற்குரிய நெஞ்சு இசைக்கு இ ல் லை ய யி னு ம் நெஞ்சு டையார் சுவையுணர்ந்து கொள்ளும் படி இங்ானம் சொல்வியரு வரினர்.

1.யாழிசையும் அஞ்சி ஒளியுமாறு விஞ்சிய சுவை கோய்க்க அத்தகைய இன்ன சொல்லுடையவள், யாரும் அஞ்சக்கக்க நஞ்சி

போகின்றாளே

அனும் கொடிய வன்சொல் ஒன்றைச் சொல்லப் என்று கம் அச்சத்தையும் கவி முந்து,ற இதில் உய்த்துனா வைத்திருக்கிரு.ர். முன் இனிமை நோக்கி அஞ்சிய இசை பின்

இன்னுமை கெரித்து இனேய நேர்ந்தது என்க.

யாழ், குழல் முதலிய இசைக் கருவிகள் எவ்வளவு இனிய தேங்களே ப் பொழிக் காலும் அவற்றையெல்லாம் .ெ வ க் து விடுத்துக் கைகேசியின் பேச்சை விழைந்து பெரு மோகமுடைய குய்த் தசாகன் அவளிடம் உருகியிருப் ான் என்பது குறிப்பு. உள்ளமும் உணர்வும் களிகூரும்படி உரையாடி வங்க அவள் இன்று TH யிாழியும்: 1 #3 on 7 || | T L வரு கின் ருள் ஆதலால் வேறெல்லாவற்றையும் விடுக்துச் சொல்லால் அவளை இங்கே சுட்டிக் கூறினர்.

எழை என்பது வறியனேயும் அறிவிலியையும் பெரும்பாலும் உணர்க்கிவரு ம். அபலைகள் என்னும் கருக்கில் பெண்களையும் ஒாோவழி இம்மொழியா ல் குறிப் .