பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 991

தெருவில் கடந்துபோனது சொற்கலே முனிவன் உண்ட சுடர்மணிக் கடலும் துன்னி அற்கலங் திலங்கு பன்மீன் அரும்பிய வானும் போல விற்கலே துதலி ருைம் மைக்கரும் வெறுத்து நீத்த பொற்கலன் கிடந்த மாட நெடுங்தெரு வதனில் போனர்.

(மிதிலை நகருள் புகுந்து அரசிளங்குமார்களோடு விதி வழி யே மாகவர் சென்றார் சீகை இருக்கலால் திருமகள் உறை யும் காமரைப்பூ என அவ்வூர் பொலிவுற் றிருந்தது. மையறு மலரின் நீங்கி வந்து செய்யவள் இருந்தாள் என முன் செப்பிய கற்கு ஏற்ப இவ் ஒப்புமை குறிக்கார். யாரை யுடைமையால் இவ்வளவு பேரும் மகிமையும் இங்கே பேசப்படுகின்றனவோ அப்பேழகியைக் கலைமையாகப் பேசி வருகின்றார்.

எழுதுகோலை அமுகில் கோய்த்து அழகுக் கெய்வமாகிய மன்மகனே கண்ணுான்றி எழுதினுலும் முழுவதும் எழுத முடி யாத திவ்விய சவுக்காமுடையவள் என்பது ‘மதனத்கும் எழுத ஒண்ணுச் சீதை ’’ என்ற களுல் தெரியவந்தது. தீவிய ஒவியத் காலும் பாவனே செய்ய இயலாகென்றபடி, யாரும் துதிசெய்து கொழத்தக்க அதிசய அழகுடையள் என்பதாம்.

மதனனும் வரைய முடியாமல் மறுகி அயரும் பிளாட்டியின் அழகைக் கவி இவ்விதம் இதமாக வாைந்து காட்டியிருக்கிறார்.

நகரின் அமைதியை உரைத்துப் பின்பு அகன் கெருக்களின் நிலைகளைக் குறிக்கார். சொற்கலை முனிவன் ‘ என்றது அகத்தி ய ை அவர் கடலைப் பருகியபொழுது முழுதும் வற்றியது; வற்றவே அங்கே முத்து பவளம் மரகதம் மாணிக்கம் முதலிய மணிகள் ஒளிவிட்டிருக்கன ஆதலின் அது போலவும், கட்சக்தி சங்கள் போலவும் இாக்கின ஆசங்களும் மணியணிகளும் விதி களில் சிதறிக்கிடந்தன என்பார், மணிக்கடலும், பன்மீன் அரும்பிய வானும் போலப் பொற்கலன்கிடக்க மாடநெடுங்கெரு” என்றார்.) கடல் வான் என்றது தெருவின் அகலமும் நீளமும்

தெரியவந்தது.

ஆடவரும் மகளிரும் விதவிதமான மணி அணிகளைப் புதிது பு:கிதாக அணியும் தோறும் பழைமையானவைகளைக் கழித்து எறிந்து விடுவார்; அவ்வணிகள் தெருக்களில் சிக்கிக் கிடந்தன.