பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 895

காட்டுவார். புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் ..ாகாதபடி என் சொல்லே அருள் செய்து கேளுங்கள் என்பார். பின்பு அவர் பாடிய தேம்பாவணி என்னும் நாலிலும் இக்கவியின் கருத்தை சுயமாகப் புகுக்கியிருக்கிரும். அடியில் வருவது காண்க.

வேனிகர் வடிவை வாளி வில்லிடை அவன்கோத் தெய்ய வாணிகர் விலங்கல் தன்னே வானுரு மறுத்தாற் போலத் தோனிகர் அமலேக்காகம் துளேத்தகோல் உருவி அப்பால் காணிகர் மூடர்க்கோதும் கலையெனப் போயிற்றன்றே :

(தேம்பாவணி, 16-49) அமலேக்கு என்பவனே மதியோன் என்பவன் அம்பு எய்து கொன்றதைக் கூறியபடியிது. நம் கவியின் சொல்லும் பொரு ளும் சங்கமும் இதில் வங்கிருக்கல் அறிக. அயல் மொழியினர் கம் இயல்மொழி பயின்று இங்கனம் காவியப் புலமையும் வாய்க் துள்ளமை கருதி வியக்கத்தக்கது. ‘ எங்கள் தமிழ், எங்கள் தமிழ் ‘ என்று வறிகே மாாடித்துக்கொண்டு காமும் படியாமல், படித்தவயையும் பேணுமல் வீணே பாரிழவு கூட்டுவார் இப் பாதிரியார் மாதிரியை ஒரளவேனும் உணரவேண்டும். உரிய காய் மொழியைப் பரிவு கூர்ந்து பயிலல் நலம். மறு புல அறிவும் கம்பன் கலையின் உறுபுலம் நகர்ந்து உவந்து களித்துள்ளது.

இவ்வாறே அறிஞர் பலருடைய கவனத்தையும் இக் கவி கவர்ந்திருக்கிறது. கவர்ச்சி சுவை நகர்ச்சியைச் சுட்டிகின்றது. இாமனே க் துணே க வேண்டி முன் னம் தசரதனிடம் முனி வர் மொழிந்த கரிய சேம்மல் என்னும் அப்பெயரையே இங்கும் குறிக்கிருக்கிரு.ர். அவர் அன்று கருதியபடியே அப்போாளன் உறுதி செய்தருளி மேலும் உதவ ஆக்கியுள்ள ான் என்ப தாம். கவசி காதலித்துக்கொண்டபொ ருள் ஆதரித்துவருகின்றது. இங்ஙனம் இவ்விான் விட்ட சுடுசாம் ஊடுருவிப்போகவே அக் கோா அாக்கி அலறி வீழ்ங்காள். ஆவி போயது. அவள் இறந்து பட்டபின் நிகழ்ந்த கிலேகளையும் விளக்க விளைவுகளையும் கவி வாைந்து காட்டியிருக்கிரு.ர். அவை விழைந்து கோக்கத் க்க்கன. அடியில் வருவன. பொன்னெடுங் குன்றமன்னுன் புகர்முகப் பகழி என்னும் 3 மன்னெடுங் கால வன்காற் றடித்தலும் இடித்து வானில் 3 * * கன்னெடு மாரி பெய்யக் கடையுகத்து எழுத மேகம் மின்னெடும் அசனி யோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள். (1)