பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

998 கம்பன் கலை நிலை

இக்க எழு பெயர்களும் பழையனவாகிப் ! டிமுறைகளில் உள்ளன. புதிய சன்னல் வங்கேறியாயினும் வழக்கில் எழுந்து முந்து, கின்றது.

இன்ன காட்சிகளை இனிது கடந்து அயல்கலவே மகளிர் பங்காடல்கள் கான நேர்ந்தன.

இரு கைகளிலும் பல பந்துக்களை எடுத்து மேலெறிந்து பிடித்த மங்கையர் அங்கே அகி வினேகமாக ஆடலாயினர்.

அப் பக்துகள் ஒருபடியாய் இராமல் வெண்மை கருமை செம்மை கிறங்களாய் மாறி மாறி மருவி வாலாயின. அது ஒர்

அதிசயமாயது. கூர்ந்து நோக்கினர் ; உண்மை விளங்யெது.

இயல்பாக வெண்ணிறமான அவை அண்ணுங்து பார்க்குங் கால் அப்பெண்களின் கரிய கண்ணுெளியால் கறுத்தன ; செங் காக்கள் இகழ்போன்ற அவருடைய செய்ய கைகளில் புகவே

‘ மையரி கெடுங்கண் நோக்கம் படுதலும் கருகி, வந்து

கைபுகில் சிவங்து காட்டும் கந்துகம் பலவும் கண்டார் . என்னும் இக்காட்சியைக் கண்ணுான்றிக் காணுங்கள். கங்துகம்=பக்து. கருகலும், சிவக்கலும் சார்பினுலாயின.

வேசியர் உள்ளத்தில் நிலையான குணம் ஒன்றும் இன்றி அடுக்கவர் கிலைகளுக்குத் தக்கபடி யெல்லாம் நிறங் கொடுத் து கெடிது மயக்கி கி.ம்பர் ஆகலின் அவரது உள்ளமும், பளிங்கும் இங்கே உவமைகளாய் வங் தன.

‘ மெய்வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள் ளும் ‘ என அவா த கிலைமையை விளக்கியிருக்கும் அழகு காண்க. பக்துகள் நிறம் மாறியதற்குக் தங்கிருக்கும் | ஒ | இ | | சிக்கனைக்கு உரியது. விலை மகளிரைப் பலவழிகளிலும் வருகிரு.ர்.

_கையில்ை அறையுண்டு கதிமாறி புழலும் பந்துகள்போலவே வேசையர் மையவில் விழுங்கவர் வெய்யாய்க் திரிந்து வெறியாா யுழன்று விளித்து கொலை வர் என்பதாம். சுத்த வெள்ளை கருகிச் சிவக்க துபோல் அவரை யடுக் கவர் நல்லவாாயினும் உள்ளம் கிரிக்கு உயர் குணம் ஒழிந்து குலம் அழிந்து குடி கெடுவர் என்க. இக்கெடு கிலையை உணர்ந்து செறிமுறை ஒழுகி உய்க என்பது குறிப்பு. உய்க் துனர் Q, ாருளன வாய் உவமைகள் வருகின்றன.