பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I (){}{} கம்பன் கலை நிலை

குறிக்க பொருளே இனிது விளக்கி எளிதே தெளிவுபடுத்து வதே உவமானக்கின் பயனும். இங்கே வக்க ஒப்பு அப்படி யின்றி நட்பமாய் கின்றது. குமார்கள் சுற்றிய கசவேகத்தை உணர்த்தற்கு வேருென்றை நோாகச் சொல்லியிருக்கலாம். அங் கன மின்றிப் புலன் உணர்வைக் குறித்தார் ; உயிர்கள் எவ்வழி யேனும் நலன் உணர்த்து உய்ய வேண்டி என்க.

புலன்வழிப்பட்ட உணர்வு பொல்லாங்கே புரியும் ஆதலால் பொல்லாத வாளுக்கு அது ஒரு நல்ல உவமையாய் வந்தது.

விார் கையில் விழுக்க பொழுது கான் வாள் வெங்தொழில் புரிகின்றது ; புலன்களில் அழுக்கிய போது கான் உணர்வு புலே பாட நேர்கின்றது ; விலகிவிடின் உடனே கலனுடைய காய் அது நன்மை புறகின்றது.

‘ எறும்பிடை காங்கூழம் எனப்புலனுல்அரிப் |ண்டு அலங்த

வெறுங் தமி யேனே விடுதிகண்டாய் வெப்ப கூற்றாெடுங்க

உறுங்கடிப் போதவை யே உணர் வுற்றவர் உம்பர் உம்பர் பெறும்பத மேயடி யார்பெய ராத பெருமையனே (திருவாசகம்)

எறும்புகள் இடைப்பட்ட காகப் பூச்சிபோல் புலன்கள் பற் றிய உணர்வு புலையாய் கிலேகுலைந்து உழலும் அவற்றை விலகி இறைவன் கிருவடிகளே அணுகின் அது பேரின்பம் பெறும் என்பதாம். புலனுணர்வின் கிலையை உணர்த்தி அன்பு கலங்

கனிந்து வந்துள்ள இக்க இன்ப வாசகம் ஈண்டு உணரத்தக்கது.

வாள் ஆட்டக்கை ப்பற்றிக் கூறும்.ெ ாழுது இப்படி இரு

உறுதியுண்மையை இனிதாக உதவி யிருக்கிரு.ர்.

பின்பு சிறிது தாம் போகவே புதி, க மனம் புரிந்துள்ள இளங்குமார்கள் குழுவைக் கண்டனர். அவர்களுடைய இளமை எழில்களையும், இயல்புகளையும் நோக்கி உளமிக மகிழ்க்கார்.

வெம்சுடர் உருவிற்று அன்ன மேனியர் இளம் சூரியர் கள் உருவெடுத்து வங்கன போல் துலங்கிநின்றனர் என்ற வா.து.

வேண்டிற்று ஈயும் கெஞ்சினர் என்ற களுல் இலம் என்னது ஈயும் குலமக்கள் என்பது புலனுயது. ஈசன் கண்ணின் கெருப் புரு அனங்கன் அன்னர் + + என்றது அங்கங்களின் அழகமைதி கள் அறிய வங்கது. மதனனும் நானும் மாண்பினர் என்றவாறு.