பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன் 100.5

பாராட்டப்பட்டுள்ளனர். ஆகவே செய்யுள் இன்பம் தெய்வ .

போகம் என்பது தெளிவாயது.

மாணிக்க வாசகர் பாடிய கவிகளைப் பாமசிவம் தன் கை யாலேயே எழுதிக்கொண்டது என்னும் செய்தியும் உள்ளது.

நலமலி வாதவூர் நல்லிசைப் புலவ. மனம்கின் றுருக்கும் மதுர வாசக. கலங்குறு புலனெறி விலங்கு று விர, திங்கள் வார்சடைத் தெய்வ நாயகன் ஒருகலே ஏனும் உணரான் : அஃதான்று, கைகளோ முறிபடுங் கைகள் கானின் கண்களோ ஒன்று காலேயிற் காணும், மாலேயில் ஒன்று வயங்கித் தோன்றும், பழிப்பின் ஒன்று விழிப்பின் எரியும், ஆயினும் தன்னே புேகழ்த் துை ரத்த பழுதில் செய்புள் எழுதினன் அதல்ை புகழ்ச்சி விருப்பன் போலும் இகழ்ச்சி அறியா என்பனி ாைனே.

(கால்வர் நான்மணிமாலை, 24) -

இது, மாணிக்கவாசகரை முன்னிலைப்படுத்திச் சிவப்பிாகாச‌ர் பாடியது. இந்த‌க் கவியின் சொல்ந‌யங்களையும், பொருட் சுவை களையும் ஊன்றித் தெரிந்தால் உள்ளத்தில் தோன்றும் உவகை கிலையை உணர்ந்துகொள்ளலாம். கவி இன்பம் எப்படியிருக்கும்? அகன் சுவைகள் என்வழிகளிலெல்லாம் துளித்து எவ்வாறு சுவை

சாந்துவரும்? என்பதனை இப்பாடல் ஒரளவு உணர்க்கி யருளும்.

# தமிழ்ச் சேஞ் சொற்களால் பல் வேகமும் மொழிக்கான் ‘ என நம்மாழ்வாமைக் குறித்தும், அவருடைய கவிகளைப் பல வாறு புகழ்ந்தும் கம் கவியாசர் பாராட்டியிருக்கலால், கவியின் சுவையும் ககவும் உணர்ந்து அந்த உணர்வின்ப வெள்ளத்தில் உள் - -- * “Ti - * * + # - h z-**5 == - ளம் உருகி உள்ளே ஆழ்ந்து இவர் கிளைத்துள்ளமை தெளிவாம். ‘ உயிர் உருக்கும். புக்கு உணர்வுருக்கும், உடலத்தின் உள்ள செயிர் உருக் கொண்டரும் தீங்குருக்கும், கிருடித்திருடித் தயிர், உருக்குங் நெப்பொடு உண்டான் அடிச்சட கோபன்சக்கோடு அயிர் உருக்கும் பொருநற் குருகூர் எந்தை அந்தமிழே. ‘

(சடகோபாக்தாதி)