பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1037

அமளியில் கிடந்தது நாளரு கறு மலர் அமளி கண்ணிள்ை பூகிளவி புரைபனி புயற்குத் தேம்பிய தாளதா மரைமலர் ததைந்த பொய்கையும் வாளரா. துங்கிய மதியும் போலவே. (7)

விழிநீர் சொரிந்தது மலைமிசைத் தடத்துகு மழைக்கண் ஆலிபோல் முலேமுகட் டுதிர்ந்தன. நெடுங்கண்முத்தினம் சிலேறுதற் கடையுறை செரிங் த வேர்வுதன் உலேமுகப் புகைகிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே. (8)

வெம்பி விழுந்தது கம்பமில் கொடுமனக் காம வேடன்கை அம்பொடு சோர்வதோர் மயிலும் அன்னவள் வெம்புறு மனத்தனல் வெதுப்ப மென்மலர்க் கொம்பென அமளியிற் குழைந்து சாய்ந்தனள். (9)

வெதும்பி கொந்தது சொரிங்தன நறுமலர் சுறுக்கொண் டேறின பொரிந்தன கலவைகள் பொறியிற் சித்தின எரிந்தவெங் கனல்சுட இழையிற் கோத்த நூல் பரிந்தன. கரிங்தன பல்லவங்களே. (10)

(மிதிலைக்காட்சி, 4.1-50) கா கல்மிகுந்து கோகல் உழந்து கன்னிமாடத்தில் சீதை அடைந்துள்ள காமகாபங்கள் இன்னவாறு வெளியறிய வந்தன.

அரிய இனிய ஒரு குலமங்கை உரிய காதலனைக் கண்டு உழுவலன்பு மண்டி உயர்மையல் கொண்டு உயிர் மறுகியுள்ள செயல் இயல்களே உணர்வுக்காடசியால் நோக்கி இங்கே நாம் உளம் இாங்கி கிற்கின்றாேம்.

ஈண்டு வெளிப்பட்டுள்ள மெய்ப்பாடுகளால் அந்த உயிர் உள்ளே உளைந்திருக்கும் துன்பக் கூறுகள் இத்துனேயனவென உய்த்துனா கின்றன. மத்து எறி கயிர் எனச் சித்தம் சிதறி

யுளளது.

1. காமவேட்கை அதிகரிக்கவுடனே உள்ளம் கடுமாறி மயலுழந்த செயல் இழந்து அயலொன்றும் அறியாமல் உடல் குழைந்து து வண்டு கிடக்க நேர்ந்தாள் ஆகலால் “ தால் உறு