பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 () 1: கம்பன் கலை நிலை

ன்றமையால் அகன் சேர்க்கையிலுள்ள விருப்பும் வேட் கையும் வெளிப்பட்டு கின்றன. கோள் உ. என்னது புணர் என்றது உணர்வுருகி வந்துள்ளது. ஆசை வயக்களாய் மொழி ன்ெ றமையால் காமக் கலவிக்கசிய வாசகங்களேக் கூசாமல்

f கு

கூறினுள்.) இராமனேக் தழுவ விழைந்துள் தாகம் தெரிந்தது.

அக்கக் காட்டு மரம் செய்துள்ள புண்ணியம் கூட நான் செய்யவில்லையே பாவி என ஆவி சோர்ந்து அயர்ந்தபடி யிது.

3. நாணம் முகவிய குணநலங்களையும் மன நிலையையும் கொள்ளைகொண்டு போயிருக்கலான் கைகேர்க்க ஒரு பெரிய திருடனே என்பாள் கண் வழி நுழையும் ஒர் கள்வனே ’’ என்றாள். ஒர் என்றது. கன்னவாசல் முதலிய புழைகளில் தழை யும் கள்ளரினும் இவன் ஒரு கனி கிலையினன் என்றவாறு.

o

எல்லாவற்றையும் பார்த்து மிக்க எச்சரிக்கையுடன் பாது காக்க வல்லன கண்கள். காப்பில் கைதேர்ந்துள்ள அக்கண்ணின் வழியே புகுந்து எனது பெண்மையைக் கவர்ந்து போயுள்ள ானே! அம்மா ! இது என்ன அதிசயக் கிருடு என்று விம்மிக மெய்கி வியந்திருக்கிருள் se

மண்வழி நடந்து அடி வருந்தப் போனவன் ’ என்றதில் இராமன் கால்கள் பூமியில் கோய்ந்து நடந்து போனது சிகைக்குச் சகிக்கவில்லை என்று தெரிகின்றது. சிவிகை யூர்ந்துசெல்லவுரிய சுகுமாரன் புவியில் பொடி சுட கடக்கலாமா? என அக்க அடிகளில் கனக்குள்ள ஆர்வ கிலையை வெளிப்படுக்கி யிருக்கிருள். நடந்து செல்லுங்கால் தொடர்ந்து பார்த்து கின் ருள் ஆகலின் அப்பாகங்களின் அமுகமைதிகளில் விழைவு கூர்க் துள்ளாள். உரைகள் உளமுருகி ஒழுகியுள்ளன.

கள்வன் என்றது உள்ளம் களித்து வந்த உரிமை வாசகம். ‘ என் உள்ளம் கவர் கள்வன் ’’ எனச் சிவபெருமானேக் திருஞான சம்பக்கரும், * கள்வன் கொல் யான் அறியேன் ; கரியான் ஒரு காளை ’’ எனக் கிருமாலைத் திருமங்கையாழ்வாரும் பக்திப் பாவச ாய்ப் பாடியிருத்தல் அறிக. எனது நலனும் நானும் உணர்வும் எங்கும் காணுேமே ! கொள்ளைகொண்டு போனுனே பொல்

லாத கள்ளன் ! என உள்ளம் காைந்து உரையாடியுள்ளாள்.