பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1057

அந்தியை வெறுத்தது. மைவான் நிறத்து மீன் எயிற்று வாடையுயிர்ப்பின்வளர்செக்கர்ப் பைவாய் அந்திப் படஅரவே என்ன வளைத்துப் பகைத்தியால் எய்வான் ஒருவன் கைஒயான் உயிரும் ஒன்றே இனியில்லே

உய்வான் உறஇப் பழிபூண உன்னே டெனக்குப் பகையுண்டோ (2)

இருளை இகழ்ந்தது. ஆலம் உலகிற் பரந்ததுவோ ஆழி கிளர்ந்ததோ அவர்கம் நீல நிறத்தை எல்லோரும் கினேக்க அதுவாய் கிரம்பியதோ காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்துக் காயத்தின் மேலும் கிலத்தும் மெழுகியதோ விளேக்கும் இருளாய் விளைந்ததுவே.(3) அன்றிலை வைதது. வெளிகின் றவரோ போய்மறைந்தார்; விலக்க ஒருவர் தமைக்கானேன்; எளியள் பெண் என் றிரங்காதே எல்லி யாமத் திருளுடே ஒளியம் பெய்யும் மன்மதனுர் உனக்கிம் மாயம் உரைத்தாரோ? அளியென் செய்த தீவினேயே அன்றி லாகி வந்தாயே. (4)

(மிதி%லக்காட்சி, 65-68)

கடல், காளமேகம், நீலமலை, காயா ம்பூ, கருங் குவளை, நீலோற்பலம், கருநெய்தல் என்னும் இந்த எழும் இராமனது திருமேனிபோல் நிறம் அமைந்துள்ளன ; ஆகலால் இவற்றுள் எதைக் கண்டாலும் உள்ளம் கரைந்து உயிர் உருகிக் களர்கின்ற சிதை எதிரே அந்திமாலையும் வந்து அழிதுயர் செய்தது என்க.

- அந்திக் காலத்தைப் பாம்பாக உருவகிக்கது அடுதுயர் செய்

யும் அதன் கொடுமையை நினைத்து. அங்கி கழியவே இருள் கவிந்தது ; அதனை கொந்து புலம்பினுள். ஆலகால விடம் உல கில் பாவியதா ? கருங்கடல் வளைந்துகொண்டதா? அல்லது என் உயிரைக் கொள்ளை கொண்டு போன அவாது கிற த்தை எல்லா உயிர்களும் கினைத் தமையால் இவ்வாறு நிாம்பி கின்றதா? இல்லை யேல், காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து ஆகா யம் பூமி எங்கனும் மெழுகி புள்ளதா ? எனக்கு உயிர்க்கேடு விளேக்க இக்கொடிய இருள் கெடிதோங்கி கின்றதே அக்தோ s என்று நெஞ்சம் கலங்கி கிலைகுலைந்து புலம்பினுள்.

இருளை ஆலம் முதலாகக் குறித்தது தனக்கு அல்லல்விளக் தலை நோக்கி. அதன் பின் அன்றிலை விளித்துக் கன்றி வருக்கி

133