பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 1065

மலர் கிலவில் கிலை குலைந்து கூம்பிக் கிடப்பதை கினேந்து. காம வேட்கையாளர் சோமனைப் பழிப்பதில் இப் ப்டிப் பலவகைக் கலைச்

சுவைகள் கிளேத்து நலம் தழைத்து வந்துள்ளன.

மங்கையர் சொல்லாடுங் கிறங்களையும் இங்கிதங்களையும் கவி கள் இங்கனம் காந்து கின்று புவிமகிழப் புகன்று வருகின்றனர்.

காதல் நோயால் நொந்திருப்பினும் சீதை மிகவும் ஆதா வோடு பேசியிருப்பது அவளது மேதகவை வெளிப்படுத்தி

யுள்ளது. தனக்குச் சாதகமாகப் போகனே செய்துள்ளாள்.

நல்ல குலத்தில் நல்லவர்களோடு பிறந்துவந்த நீ இப்பொல் லாக் கொடுமை புரியலாகாகென்று மதிக்கு மதி கூறிய வாறிது.

“ சுடர்கான் றெழுந்த வெண்திங்காள் ! என்னே சுடுதி ஆரமுதத் துடனி பிறந்த பாற்கடலின் தன்மை உணராய் ஆலுைம் மடலார் கமலப் பொகுட் டுறையும் புத்தேள் காணு மறைக்கொழுந்தின் படர்வார் சடையில் வீற்றிருக்கும் பான்மை யேனும் அறிந்திலேயே.

கருவும் மணியும் இருகிதியும் தண்ணங் கமல மலர்த்தவிசின் கிருவும் உயிர்த்த பாற்கடலில் கெள்ளார்.அமுதத் துடன்பிறந்தாய் பெருவெண் மதியே யுேறைதல் பெம்மான் மெளவி கதிர் அமிழ்தின் உருவம் , அகங்கன் உறவொன்றும் விடுத்தி யேல்மற் றுனே நிகரார் :

(நைடதம்)

நளனை நிக்னத்து வேட்கை மிகுங்கிருந்த தமயங்கி திங்களை நோக்கிப் புலம்பிய படி பிவை. விாகிகளுடைய மனநிலைகளும் மகி முதலியவற்றை வெறுத்து அவர் சலித்து மொழியும் சலுகை களும் இவ்வண்ணம் பலவகையாகக் கலையுலகில் கலித்து விளைந் துள்ளன. அவற்றின் சுவைகள் உவகை சாந்து திகழ்கின்றன.

காமத்தைக் கனியச் செய்கின்ற அந்தி முதலிய பொருள் கள் எவற்றினும் சந்திரன் கலைசிறந்தவன் ஆகலின் பிரிவிலுள்ள விாகிகள் எல்லாரும் அவனே கிந்திக்கப் பெரிதும் முத்துகின்றனர். அங்க கிங்தனைப் பகுதியைச் சக்திரோபாலம்பனம் என்பர் வடமொழியாளர், உபாலம்பனம்=பழிக்கல். இந்த நிலை நம் காவியத்தில் பல படிகளாய்க் கலைநலம் கனிந்து வந்துள்ளது.)

உலகமெல்லாம் மகிழும் கிலா ஒளியை விாகமுடையார் இகழ்தற்குக் காரணம் அவர்கம் உளமலி துயரம் வளமுறும்படி

134