பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1070 கம்பன் கலை நிலை

தேமிடை காவல் வேலிச் செழுமண ற் குவாலும் குன்றும் பூமிடை தடமும் காவும் புக்கவர்க்கு அரணம் ஆகா தாமுடை மனமும் கண்ணும் கிறையும்தம் பால வாகா காமுடை மனத்தி னர்கட்கு யாருளர் களே கண் ஆவார் ?: (3) (சூளாமணி, கலியானச் சருக்கம், 165, 166)

சயம்பிாடை என்னும் அ. ச. கன்னி கன் காகலனே முதலில் கண்டு நீங்கிய பொழுது கனியே கவன்று மொழிக்க படி யிவை. மனமாக வந்த காதலரை மருவிலைன்றிக் காமம் குணமாகாது.

உரிமையாளாைக்கவிய அகற்கு வேறு புகலிடம் இல்லை என்பதாம்.

4. இத்தகைய காமப் பிணியால் சிகை கருகி உருகி ம.முகி யிருந்தாள். பஞ்சனேயில் பாப்பி யிருக்க மலர்கள் எல்லாம் உடல் வெப்பத்தால் கசிந்து பொரிங்து போயின. அவற்றை அடிக்கடி நீக்கிப் புதிது புதிதாகப் பாப்பிப் பாங்கியர் பரிந்து பேணி வந்தார். தேங்கிய தலைவி கியங்கி அயர்ந்தாள்.

கன்னி மாடத்தில் சானகி இன்னவாறு இருக்க முன்னம் முனிவர் பின் நடந்துபோன இராமன் நிலைமையை இனிக்

தொடர்ந்து பார்ப்போம்.

கோசிகர் சனக மன்னனைக் கண்டது.

அா சிளங் குமார்களோடு அமைந்து சென்ற விசுவாமித்திரர் சனகனது அரண்மனையை அடைந்தார். அடையவே மன்னன் விாைந்து எ கிர்வந்து வணங்கி உபசரிக்கான். அதன்பின் அாண் மன அருகே உயர்ந்த மணி மாளிகையில் அமர்ந்திருக்கச் செய் தான். முவரும் அங்கே உவந்திருந்தனர்.

சதானந்தர் சார்ந்தது.

சிறந்த விருந்து நடக்கது. அாசனுடைய கலைமைப் புமோ கிகான சதானந்த முனிவர் வந்து கோசிகரை வணங்கி உடனி ருக்து இனிய உபசாங்கள் புரிந்தார். அவர் அரிய கவ ஒழுக்க முடையவர். கெளதம ருடைய புதல்வர். பல கலைகளிலும் வல் லவர்.)புனிகமான அம்முனிவார் புதியாய் வங்துள்ள அாச குமார்களே கோக்கி ஆர்வமீதுர்க்கார். அக் குறிப்பு அறிந்து அவருக்கு இராமனக் கவுசிகர் அறிமுகப் படுக்கினர். அவர் உரைக்க திறம் உவப்பு மிக வுடையது. அடுத்து வருவது காண்க.