பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1072 கம்பன் கலை நிலை

உலகம் நலமுற உதவிபுரிந்து இங்ானம் பேருபகாரியாய் உள்ளமையால், இவ்வள்ளல் என உள்ளம் உருகி உாைத்தார்.

பாபமும் கோபமும் சாபமும் நீக்கவே இவல்ை இனிமேல் இவ்வுலகுக்கெல்லாம் நல்ல யோகமுண்டாம் என்று கருதி முனி வர் காபம் நீங்கினர் ஆகலால் ‘ என் கெஞ்சத்து இடர் முடித் தான் ’’ என்றார் முடிவிலுள்ள முடிவு நெடிது சிக்கிக்கத்தக்கது.

தவசி உரை உணர்வு சுரங்து உயர் நலங் கனிந்துள்ளது. மாணவன் எனக் கம்மை மருவி யிருப்பினும் அங்க ஆணழ கனுடைய அம்புத கிலைகளை நன்கு தெரிந்து எங்கும் பெருக்கக வோடு அருந்தவர் பேணி வருகின்றார்.

இவ்வாறு அவ்வி மகனுடைய கிவ்விய மகிமைகளைக் கூறவே சதானந்தர் போனங் கமடைந்து ஆர்வமீதார்ந்துபோற்றி அருள் சாந்து கின்றார். தன் காயை உய்வித்துக் கங்கையை மகிழ்விக்க பாமதங்தையே! என்று சிங்தை உவந்தார்.

உளம் மிக உருகி அக்குல மகனது திருமுகத்தை நோக்கிக் கோசிகாது கிலைமையைச் சொல்லத் தொடங்கினர். அவர் சொல்லிய வரலாற்று கிலைகளை யெல்லாம் முழுதும் வரையின் மிகவும் விரியும் ஆதலால் இங்கே சுருக்கி எழுதுகின்றேன்.

சதானந்தர் விசுவாமித்திராது சரிதம் கூறியது.

இராமநாதா t இந்த அருங்தவக் குரிசில து வாழ்க்கை வா லாறு மிகவும் அதிசயமுடையது. அளவிடலரியது. எனக்குக் தெரிந்தவரை சிறிது சொல்லுகின்றேன்: காதி என்னும் நீதி மன்னனுக்கு இவர் புதல்வராய்த் கோன்றினர். பல கலைகளே யும் பயின்று தெளிந்தார். பருவம் வாவும் மணி முடி புனைந்து அாசு புரிந்தார். ஒருமுறை தமது படை பரிவாாங்களுடன் வேட்டைமேல் சென்றார். அங்கே வசிட்ட முனிவாது ஆச்சி ாமத்தைக் கண்டார். அம்மாதவர் இவரை ஆதரவுடன் உபச ரித்து அரிய விருந்து ஒன்று செய்தார். அதில் சுரபி என்னும் தெய்வப் பசு வந்து அமிர்த மயமான இனிய பொருள்கள் பல வும் உதவி கின்றது. விருத்து முடிந்தபின் அந்த ஆவின்மீது இவர் ஆசை கொண்டார். தாருயிாம் பசுக்களுக்கு உரிய விலைப் பொருளைத் தருகின்றேன் ; இச்சு.ாபியைத் கந்தருளுக ‘ என்று