பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 1079

தன் உரு உறழும் பாற்கடல் காப்பண் மின்னவிர் சுடர்மணி ஆயிரம் விரித்த கவைகா வருக்தலேக் காண் பின் சேக்கைத் துளவம் குடிய அறிதுயி லோனும் (பரிபாடல், 13) பாலாழியிடை மால் மருவியுள்ள நிலையை இது குறித்திருக் கல் அறிக. தன் உரு உறழும் என்ற த கனஅ நீல நிறத்தோடு மாறுபட்டுள்ள வெண்கடல் என்றவாறு.

பாற்கடல் காலெட் டிலக்கமி யோசனை. பாற்கடலுள் மாற்கவி கோயில் அகலமும் ஈரைந்து வானளவும் திற்கமொ ரேழு திகழ்பணி மூன்று சிறந்த கலம் ஏற்கவின் ஒன்றரை உத்தமர் நீளம் இரண்டரையே.

(திருவாங்கத்து மா?ல, 6) ஆழியான் துயிலும் ஆழிநிலையை இங்கனம் அளவுசெய்துள்ளனர். கண்ணுனது வெண்மைக் கோளமும், அதன்மேல் கருவட் டமும், அதனுள் ஒளிப் பிழம்பும் உடையது. அக் கருவிழி பொளி கரியவன் என வந்தது. இவ்வொளியைக் கிருட்டினன் என உலகவழக்கிலும் வழங்கி வருகின்றனர். ‘ அவன் செய்யும் காரியம் கண்ணுக்குள் இருக்கும் கிருட்டினனுக்கும் கெரியாது என வினையில் சமர்த்தனே வியந்து கூறுங்கால் இங்கனம் புகழ்ந்து பேசுகின்றனர். இது எங்கணும் பெருவழக்கா யுள்ளது.

கண்ணுேடு மாலுக்கு இவ்வண்ணம் தொடர்புடைமையாலும் கண்ணன் என்பதலுைம் இவ்வுண்மை புலம்ை.

வெள்ள ப் பாற்கடல் போல் மிளிர்கின்ற அக்கண்ணுள் கான் இதுபொழுது கண்ணியுள்ளதை எண்ணிகாக உணர்ந்துகொள்ள வும் இவ்வண்னல் மொழி ஈ ண்டு அமைந்து கின்றது.

விழியின் பெரும்பாகம் வெள்ளையாயும், அதனுாடு சிறிது கருமையுற்றிருக்கும் உருவம் கோக்கி இவ்வுவமை கூறினும் உண்மையை ஊன்றி நோக்கி உரிமை தெரியவும் இது உதவி கின்றது.

- பாலில் கிடந்த லேம் போன்று

குண்டுர்ேக் குவளையிற் குளிர்ந்து கிறம் பயின்று எம்மனுேர்க்கு அடுத்த வெம்மைநோய்க்கு இரங்கி உலகேழ் புரக்கும் ஒருபால் காட்டம் ‘

(திருவிடைமருதார் மும்மணிக்கோவை, 1)