பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1086 கம்பன் கலை நிலை

புல்லிய மன்மதன் மெல்லிய பானங்களை என்மீது தொடுத்து என்னே நிலை குலைத்துள்ளான் இா ன்றால் ஆண்மை விசங்களுக்கு இனி உரியவர் யார் ? என்று பரிவுரை யாடினன்.

என்னை என்றமையால் கன்னேக் குறித்து இராமன் எண்ணி

யிருந்துள்ள உயர்வும் ககவும் உறுதியும் உணர வங்கன.

வேல் வாள் முகவிய கொடிய படைக்கலங்களோடு பல்லா யிாவர் வந்து எதிர்க்காலும் எல்லாரையும் ஒருங்கே வெல்ல வல்ல மகாவிாளுகிய கன்னை அங்கம் இல்லாத ஒருவன் இங்ாவனம் பங்கப் படுத்திவிட்டானே! என்று பரிந்து நாணியபடி யிது.

கன்னல்=கரும்பு. கன்னல் என்னும் இனிய கரிய வில் என்க. கரும்பு என்பது கருப்பு என வலிக்கல் விகாரம் பெற்று வந்தது என்று கொண்டால், இரு பெயர் ஒட்டாம். முன்ன கான கன்னலைச் சருக்கரைப் பாகு எனப் பொருள்செய்து அடைமொழி யாக்கினும் அமையும்.

பூங்கனே என்றது அவனது ஆயுதபலக்கின் எளிமை தோன்ற வங்கது. காமாை, அசோகு, மா, முல்லை, குவளை என்னும் ஐவகை மலர்கள் காமனுக்கு அம்புகளாய் அமைக் துள்ளன. பூவாளி என்பது அவனுக்கு ஒரு பெயர்.

கன் பாண வரிசைகளை யெல்லாம் ஒயாது சொரிந்து என் உயிரை வாட்டுகின் முன் என்பார், is பூங்கனே மாரியால் என்னே எய்து கொலைக்கும் ‘ என்றார். கான் ஒரு விசன் ஆகவின் மாான் கிலையை இவ்வாறு கூறலான்ை. அவனது அருங்கிறல் அதிசயமானமையால் துதி செய்ய நேர்க்கது.

காமனது ஆற்றல்

புல்லிய கரும்பு, மெல்லிய அரும்பு இவற்றைக் கையில் வைத்துக்கொண்டு என்ன பாடு படுத்துகின்றான் ! என மன்மக னது வன்மையைக் கன்னே மறந்து இராமன் இங்ஙனம் வியந்து கின்றான். காகல் துறையில் புகழ்வன கனிவு மிக வுடையன.

“ சிலையோ கரும்பு,பொரு கணேயோ அரும்பு,சிவ

சிவஆவி ஒன்றும் உளதோ இலேயோ? அறிந்திலம் இம் மதன்ஆண் மைஎன்பு:கல்வது

இதுவே தவம் பிறிது எனும் ?