பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1102 கம்பன் கலை நிலை

மாயிரு ஞாலத் துயிர்கான வாணாங்கில் பாயிருள் என்னும் படாம்வாங்கிச்-சேய்கின்று அறைந்தா ரணம்பாட ஆடிப்போய் வெய்யோன் மறைந்தான் குடபால் வரை. (நளவெண்பா, சுயம்வா 98) உலகம் எக்க, மறையிஞெகி இசைபாட வானாங்கில் கடம் புரி இாவி எனக் குணபால் உதித்து வந்த கிலையை சம் கவி குறிக்கது ; அங்ஙனம் ஆடி கின்ற வெய்யோன் குடபால் மறைங் தான் என அதனையே கொடுத்து வாைந்த கொண்டு இது முடிக் திருக்கிறது. கருத்தும் பொருளும் குறிப்பும் தொடர்பும் கூர்ந்து நோக்கத் தக்கன. குடபால்=மேற்குத் திசை.

முன்னே குறித்த நாயனர் கம்பருக்கும், புகழேந்திக்கும் முக்தியவர். ஆகவே மேனி, ஞாயிறு ; சடை, கதிர்; கண்டம், காரிருள் என்று காட்டியருளிய அக் காட்சியே இவ் இருவருக் கும் இவ்வாறு உருவகிக்க உதவி செய்துள்ளது என்பது உனா லாகும். ஒத்த வகையிலுள்ள நிலைகளை உய்த்துணர்ந்து கொள்க. து கல் கிழித்த விழி, கண்ணுதல் வானவன் என இறைவ னது நெற்றிக்கண்ணே இருமுறை சுட்டியது, இாவும் இராமனது காம காபமும் ஒருமுகமாய் நீங்க நேர்ந்துள்ளமையை ஒர்ந்து மகிழ என்க. நகல் =நெற்றி. அதில் ஒர் அதிசயமான கண்ணே உடையவன் ஆகலான் கண்ணுதல் வானவன் என்றார்.

காமர் உயிர்செகுக்கும் கண் ஒன்றே : காமருசீர் மாதர் நலன்அறிக்கும் கண் ஒன்றே : மாதருக்கு இன்ன இரவு ஒழிக்கும் கண் ஒன்றே : இங்கிலத்தில் தன்னேர் இலாதான் தனக்கு. (சிதம்பாச்செய்யுட் கோவை, 17) பாமனது மூன்று கண்களின் கிலைகளைக் குறித்து வங்துள்ள இதன் அழகை ஊன்றிப் பாருங்கள். செகுக் கல்=அழித்தல்.

மன்மகனே உயிர் அழிக்கும் கண் என்ற த துதல் விழியை, காமர் எனப் பன்மையில் உாைக்கது இகழ்ச்சிக் குறிப்பு. மறுகியுள்ள மகளி ைஇாவில் சங்கிான் வருத்துவான் ; அக்கக் துயரமான இாவைச் சூரியன் வந்து நீக்கி அருளுவான் : ‘இந்த இருவரும் இறைவனுக்கு இாண்டு கண்களா யுள்ளனர் என்க.

காதலில் கண்ணுான்றிக் காமவேட்கையால் கலங்கி யுள்ள மக்களுக்கு முக்கண்களும் ஒக்க கின்று உகவிபுரிக்கருளும் #### உணர்க்கி அப்பெருமானது பாம கருணையை விளக்கிய படியிது.