பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

il04 கம்பன் கலை நிலை

எல்லாம் வல்ல வில்லாளனுன அவ்வல்லாளன் இங்கே ஒரு நல்லாளைக் கண்டு பட்டுள்ள பாட்டை இனிச் சொல்ல வருகிரு.ர்.

இரவி இளம் காத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப என்றது உளங்கூர்ந்து நோக்கி உவந்துகொள்ள உரியது.

எப்.ெ ாழுதும் இாவி எழுமுன் எழுகின்ற இராமன் அன்று விடிந்து மூன்று நாழிகையாகியும் விழிதிறவாமல் கிடந்து உறங் கிளுன் என்பதை இங்கே தெளிவாக நாம் உணர்ந்துகொள்ளு கின்றாேம். காலநிலை கருமகிலையால் காண வந்தது.

உதய காலத்தில் சூரியனிடமிருந்து தோன்றிய கிரணங்கள் சாளர வழியாகப் பாய்ந்து மாளிகை புள்ளே படுக்கிருக்கிற இராமன்மீது கோய்ந்தன ; தெற்கே கலை வைத்துப் படுக்கிருக்க மையால் ழ்ேபுறம் சன்னல் வழி புகுந்த கதிர்கள் அவன் கால் களில் படிந்தன ; அக்காட்சி இங்கே வருணிக்கப்பட்டுள்ளது.

சிவந்த கிானங்கள் பசிய மேனியகுன இராமனது அடிக ளில் பாவின ; அங்கனம் பாவியது தனது இனிய கைகளால் மிருதுவாகத் தடவி விழிப்பை உண்டாக்கி இாவி அவனே எழுப் பியதுபோல் இருந்தது என்பதாம்.

அாசர் முதலிய பெரியோர்கள் துயிலுங்கால் அவசியமாக எழுப்ப ஜேர்ந்தால் மிகவும் உரிமையானவர்கள் அருகு வந்து மிருதுவாகப் பாகங்களைத் தொடுவது வழக்கம் ஆகலின் அக்க மரியாதை முறைமை இங்கே இனிதாகத் தெரியவந்தது.

தன் குலத்தில் பிறந்த கோமகன் காலம் கடந்து கண்ணு றங்குவதைக் கண்டு கதிரவன் கண்ணுேடி எழுப்பினுன் என்ப தாம். வருடுதல்=மிருதுவாகத் தடவுதல். காலையில் மிகவும் குளிர்மையாய் ஒளிமிகுந்து இனிமை சாந்துள்ளமையால் இளம்: காங்கள் எனக் கதிர்கள் வழங்க வந்தன.

கைகளை நீட்டி மக்கள் காரியம் புரிவதுபோல் குரிய்னுக்குக் கதிர்கள் அமைந்துள்ளன என்க. இரவியும் அடி வருடினுன் என்றமையால் இாமனது பாபேத கிலேமை கருத வந்தது.

ங் - நெருகல் கண்ட திருமகள் இன்று உனக்கு உரிய மனேவி யாம் ; வில்லும் கையுமாய் வங்க காரியத்தை விழைந்து யார் :