பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1106 கம்பன் கலை நிலை

துயர் ஆழி என்றகளுல் அளவிடமுடியாத விாகவே கனேயால் அக்குலமகன் அவ்வி வு உளம் மறுகியுள்ளமை புலனுயது.

கொல்லாழியிலேயே துயின்றிருந்தால் இந்தத் தயாாழியில் துயில நேர்ந்திராகே என்பதாம். துயில்கின்றானே ! என்பதில் எகரும் அவ்வுறக்கத்தை கினேந்து இயக்க மீதுார்ந்து வக்கது.

காலை வெயில் காலை வருடியும் ஆள் எழவில்லை என்று கெரிங் தோம் ; அதன் பின் எழுங்க கிலைமையும், கிகழ்ந்த முறைகளும், நடந்த வகைகளும் தொடர்ந்து பார்ப்போம்.

ஊழிபெயர்ந் தெனக் கங்குல் ஒருவண்ணம் புடைபெயர உறக்கம் நீத்த

சூழியா னேயினெழுந்து கொன்னியமத் துறைமுடித்துச் சுருதி யன்ன வாழிமா தவற்பணிந்து மனக்கினிய கம்பியொடும் வம்பின் மாலை

தாழுமா மணிமெளலிக் கார்ச்சனகன் பெருவேள்விச் சால்ே சார்ந்தான்.

முடிச்சனகர் பெருமானும் முறையாலே மறைவேள்வி முற்றிச் சுற்றும் இடிக்குரலின் முரசியம்ப இங்கிரன்போல் சந்திரன்தோய்கோயில்எப்கி எடுத்தமணிமண்டபத்துள்ளண்தவத்துமுனிவரொடும் இருந்தான் பைந்தார் வடித்தகுனிவரிசிலேக்கை மைந்தனும் கம்பியும் மருங்கின் இருப்பமாகோ.

இருந்தகுலக் குமார்தமை இருகண்ணின் முகத்தழகு பருக கோக்கி அருந்தவனே அடிவணங்கி யாரை இவர்: உரைத்திடுமின்அடிகள்? என்ன விருந்தினர்கள் கின்னுடைய வேள்விகா னியவந்தார் வில்லும் காண்பார் பெருங்தகைமைத்தசரதன்றன்புதல்வர் என அவர்தகைமைபேசஆற்றான்(மிதிலைக்காட்சி, 155-157) வெயில் எழும் வரையும் துயில் எழாது இருந்த இராமன் பின்பு விாைந்து எழுந்து ர்ே ஆடி கியமம் முடித்து விசுவாமிக் திாரை அணுகிப் பணிவுடன் இருந்தான். அன்புடைக் கம்பி யும் அருகு அமர்ந்தான். அதன்பின் அாசன் வங்த வரிசையு டன் வேண்ட அனைவரும் யாகசாலையை அடைக் கனர்.

ஒரு மாத காலமாகச் சனக மன்னன் செய்துவக்க அரி. ஒரு வேள்வி அன்று பூர்க்கி யாயது. அதனை இனித முடித்துப் பெரு மகிழ்வுடன் எழுந்து சிறக்கமணிமாளிகையை அட்ை.. ன். இந்திரன் போல் சந்திரன் தோய் கோயில் எய்தி என்ற கல்ை சனகனது மாட்சியும், அந்த அர்ச் மாளிகையின் காட்சியும் அறிய லாகும். உரிமைச் சுற்றமும் சிற்றரசரும் உவந்து போற்ற அக் கோமகன் அங்கே கொலு வீற்றிருந்தான். அய்லே கோசிகர்