பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1108 கம்பன் கலை நிலை

துறவு நிலையில் உள்ள பெரியோர்களை அடிகள் என்பது மரபு. முனிவர் முதலிய ஞான சிலர்களோடு பெரிதும் பழகினவன் ஆக லால் அம்மாபின் முறை கழுவி உரைகள் வந்தன.

உாைத்திடுக என்னுது மின் முன் வைத்துப் பன்மையில் கூறியது முனிவாது மதிப்பையும் மாட்சியையும் உணர்க்கிய தோடு அரசனது பணிவையும் மரியாதையையும் வெளிப்படுக்கி கின்றது.

  • மின் ஈ.டி பலர்பால் வினேயொடு முடிமே

+ 1

என்னும் இயல்விதியையும் ஈண்டு எண்ணிக்கொள்க. உாைத்தருள்க என வியமாக வினவ வேண்டியவன் இடு மொழியை இடையிட்டது அவசாத்தால் நேர்க்கது.

இவர் யார் ? எ ன்பதே முறை : அங்கான மின்றி யாரை என் மத அப் போாளாது பெருமகிமைகளை ஒப வந்தது. யாருடைய தெய்வக் குழங்கைகளோ ? எவருடைய அரச செல்வங்களோ ? எக்கப் புண்ணிய வான்களுக்குரிய கண்ணியப் பொருள்களோ ? என எண்ணி வியந்துள்ள நுண்ணிய விழைவுகள் இவ்வண்ணம் வெளியாய் இதயகிலை உணாகின்றது.

யார் என்னும் வினவுள் மருவியுள்ள ஐ பல பொருள்களைக் துருவி கோக்க எழுந்தது. ஐ=அழகு, தெய்வம், அரசு, செல் வம். இவ்வாறு ஆவலோடு கேட்ட மன்னனுக்கு முனிவர்என்ன பதில் சொன்னர் ?

‘ விருந்தினர்கள் ; கின்னுடைய வேள்வி கானிய வந்தார் ; வில்லும் காண்பார் ; பேருந்தகைமைத் தசரதன்றன் புதல்வர் என அருங் கவர் இங்கனம் பெருந்தகவுடன் சொல்லியருளினர். பேசுவதில் கோசிகர் அகி சது.ார். கூரிய அறிவும் சீரிய

(?

சுவையும் காரிய

நாக்கும் விரிய விளைவும் அவருடைய சொற் கள் எங்கனும் சாக்து கிற்கின்றன.

இராம இலக்குவரை ச் சனகனுக்கு அறிமுகப்படுக்கி யிருக் கும் இதில் அவர் கருகி வந்திருக்கும் குறிக்கோள் எவரும் கள தில் அறியாவகை துணுகி யுணா கின்றது.

-- --- == அரசனுடைய உள்ளம் களிக்க, உவகை பெருக, உரிமை

வளா, அருமைகெரிய விநயமாக முனிவர் உரையாடியிருக்கின்றாங்.