பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1110 கம்பன் கலை நிலை

யாரும் அசைக்க முடியாகபடி கெய்வ பல முடையதாய், எல்லாாானும் அறியப்பட்டு உலகப் பிாசிக்கமாயுள்ளமையால் வில் என்று தெளிவு கோன்றச் சொல்லினர். கின்னுடைய என்பதை வில்லுக்கும் கூட்டலாம்.

இக்க வில்லைப்பற்றி முதலிலேயே சொன்னல் அவ்வளவு நாகரீகமா யிராது ஆகலின் விருந்து வேள்விகளை முதலில் கூறி மன்னன் மன க்கைப் பக்குவப் படுக்கிப் பின்னே நன்னயமாக

கவின்றார். வில் முடிவு காண முனிவர் சொல் முடிவு காட்டி ர்ை.

முன்னுற முடிந்தது உன்னளவில் புண்ணிய வேள்வி, பின் னது முடியின் உலகமெல்லாம் நலம்பெறத்தக்க கண்ணிய வேள் வியாம் என்பதை எண்ணி யுனாவைத்தார்.

சிறக்க காட்சிப் பொருள்களைக் காண்பதுபோல் அவ்வில்லை உல்லாசமாகக் காண வங்கவர் அல்லர் ; இன்று இவர் கின் வேள்வி காணவும் அது எப்படி இனிது முடிந்ததோ, அப்படியே வில்லைக் காணவே அகன் எல்லையை நீ கண்டு மகிழ்வாய் ! ஆகவே இவர் வாவால் உனக்கு எல்லையில்லாத பெருவாவும் பெரு மகி மையும் மருவியுள்ளன ; உரிமையை உணர்க என்பது குறிப்பு.

இவ்வுமை சனகனுக்கு வியப்பையும் விம்மிகத்தையும் ஒரு ங்கே விளக்கது விளைப்பினும், உள்ளம் உள்ளே உளைய நேர்க் கது. வில் என்ற சொல் தனது அருமைக் கிருமகளின் மன வுரிமையை மருவியுள்ளமையால் வங்கவாது குடிப் பிறப்பையும் குல நிலையையும் தெளிவாகத் தெரியவிழைக் கான், அவ் விழை வையும் விசைவையும் அதுழைபுலைேடு துணுகியுணர்ந்த முனிவர், அரசே! இவர் தசரதன் புதல்வர் ‘ என உவகையுற மொழிக் தார். இறுதியுசை கருதியதை உறுதி செய்யவந்தது.

பெருக்ககைமை என்றது அவனது அருமையும் பெருமை யும் அறிய. அருள், கொடை, கிே, விாம், அமைதி முதலிய உயர்கலங்கள் யாவும் ஒருங்கே கிறைந்த பெருங்குணக் குiச.ே

என்பதாம். மைக்கர் ககைமை கெரியக் கங்கை வந்தார்.

அரசர்களெல்லாரும் அடிகொழக் கக்க பெரிய சக்கரவர்க் கியினுடைய அருமைக் திருமக்கள் இவர் என்ற படி யிது.