பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1123

அகங்கள் இராமன்பால் ஆர்வமீதுார்ந்து கூறியவாறே விரி பங்கள் விளக்து வருகலை இங்கனம் விளக்கியருளினர்.

கம்முடைய வில்விக்கையும் படைகளும் இக்கோமகனிடம் க மாமகிமைகளை யடைந்துள்ளன என்று மாதவர் மகிழ்ந்து கூறியிருக்கிரு.ர். இவரது உள்ளத் தாய்மை இங்கே ஒளி விசி

“து. --

விரக்கிறலே இங்கனம் விளம்பினர் ; பின்பு தெய்வீகமான அதிசய மகிமையை அதிபதி யுனா அறிவுறுத்தினர். ாேகமன்றன் பன்னிக்கு முன்னேயுருக் கொடுத்ததிவன் போதுகின்ற தெனப்பொலிந்த பொலன் கழற்கால் பொடிகண்டாய் காதல்என்றன் உயிர்மேலும் இக்கரியோன் பாலுண்டால் ாகிவன்றன் வரலாறும் புயவலியும் எனவுரைத்தான்.

(குலமுறைகிளத்துபடலம், 29) -முன்னே கோள்வலியைத் துலக்கினர் ; இதில் தாள் நிலையை விளக்கி யுள்ளார். சாபத்தால் கல்லாய்க் கிடந்த அகலிகையை இவனுடைய காலில் ஒட்டியிருக்க ஒரு தாள் எழுப்பி அருளி, யது . இக்க ஆளின் மகிமையை யார் அளந்து கூறுவது ? என்று ஆர்வமீதுார்ந்து கோசிகர் பேசியிருக்கிறார்.1

வாசகங்களில் நேசநீர்மைகள் கிறைந்திருக்கின்றன. காமரை மலர்போல் பொலிந்து அழகிய விரக்கழல் அணிக் துள்ளன எனக் காள்களின் எழில் நலங்களை விழைந்து கூறியது அவை புரிந்துள்ள தொழில் நலங்களை மகிழ்ந்து.

(அகலிகை என்று கூருமல், கோதமன்தன் பன்னி என்றது அம்மாகவாது மகிமை புணர வந்தது. அருந்தவ கிலையில் சிறக்கவன் ; பெருங்ககையாளன் ; அப்பெரியவன் தன் பத்தி னிக்கு இட்டிருக்க படுசாபத்தை இப்பேரெழிலாளன் ஆாருளால் நீக்கிப் புனிகம் ஆக்கி மீளவும் அவனுக்கு இனிய மனவியா இணேத்து வைத்து ஈண்டு உன்பால் வந்துள்ளான் என்பதாம்.

முன்னை உருக் கொடுத்தது என்றது பன்னியின் பழைய கிலேமைகளே உன்னி யுணர்ந்து உயர்வு தெளிய வந்தது.

கல்லாய்க் கிடக்கது பொல்லாத சாப உருவம் , அதற்கு முக்கியது. இங்கிரனேடு கலந்து களிக்க பழி உருவம் ; இந்த

  • இந்நூல் பக்கம் 18 பார்க்க.