பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1166 கம்பன் கலை நிலை

வில்லாற்றலைக் காட்டியுள்ள இதில் கவியினது சொல்லாற்ற2லயும் காட்டியிருக்கிரு.ர்.

பல்லாயிரம் கண்கள் எக காலத்தில் ஒருமுகமாய் எதிர் விழிக்கிருந்தும் உள்ளே செய்க வில் வேகை2ள ஒன்றும் உன ாாது போயின என்றமையால் விானது வினேயாண்மையும் சாகச சாதுரியங்களும் என வரும் எ வ்வழியும் கினைவரும் நிலையில் நேர்க் அவள்ளமை ஒர்ந்துகொள்ள வந்தது.

சிலையை எப்படி வளைக்கான், நானே எவ்வாறு ஏற்றினுன் என்பதை யாரும் காண முடியாமல் செப்படி விக்கைபோல் செயல் கிகழ்ந்துள்ளது. அவ்வுண்மையைக் கவி இப்படி விளக்ெ யுள்ளார்.

கையால் வில்லை எடுத்ததை மட்டும் பார்த்தார் ; உடனே இடி முழக்கம்போல் ஒரு பேர் ஒலியைக் கேட்டார் என்றகளுல் வில் ஒடிந்து விழ்ந்தமை உணர்க்கப்பட்டது.

கண்டனர் கேட்டார் என்றது கண்னும் காதும் முன்னும் பின்னும் கொழில்பட்டுள்ள முறை கெரிய வந்தது. காட்சியில் கண்ணுளன்றியிருக்க கிலைமையை விளக்கி வினையாலனேயும் பெயர் எழுவாயாய் அமைந்தது.

ஒடிக்கது என்னுமல் இற்றது என்றது உய்த்துனா வுற்றது. ஒடிக்கது என்று உாைக்கால் அங்கே வந்துள்ள கியாயவாதிகள் பெண்ணேக் கொடுக்கக்கூடாது என்று கடுக்க நேர்வர். என்னே தடை ? எனின், பின்னே காண்க.

வில்லை வளேக்க விதியே அன்றி, ஒடிக்க அன்று. பந்தயக் கில் குறிக்க விகியைக் கடந்து வாம்பு மீறி ஒடித்துவிட்டான் ; ஆகலால் வளைக் கவனுக்கே பெண் என்ற அம்மாபு மாறிப் போயது. ஆகவே உரிய பரிசை உதவலாகாது என வழக்கறிஞா இடையே வழி மறிப்பார் , அம்மறியல் நோவகை அறிவுரை தேர்ந்தது.

இந்தக் கடையை அடியோடு நீக்கவே இற்றது என்னும் மொழியை மோனே கிலையில் மோனமாக வைத்துள்ளார்.

இச் சொல்லில் அங்க வல் வழக்கு வெல்லாது கின்றது.

. ஒடித்தது என்றால் அவ்வினைக்கு இாடின் கருக்கா ஆகின் முன். இந்தது. எனின்,அக்கருமம் வில்லின் கலைமேல் எஅகின்றது.