பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1174. கம்பன் கலை நிலை

யேனும் பேசவேண்டும் என்னும் ஆசை பெருகி யுள்ளமை இகளுல் அறியலாகும். கண்னே! மணியே! அமிர்கே! எனக் காதலர் கொஞ்சிப் பேசும் இன்ப மொழிகள் எனக்கு இசையாது போயினும், அஞ்சல் என்றாவது அஞ்சலில் வாலாகாதா? என்ற மறுகியிருக்கிருள். தாா வரும்போதே, சீதா அஞ்சாகே ! இதோ வந்துவிட்டேன்’ என்று செல்ல வாய் திறந்து சொல் லாடி ஒல்லையில் ஒடி வர வேண்டாமா ? இப்படி நான் அல்ல லடைய நீங்கள் அகன்றிருக்கலாமா? ஆடவர் கிலகமே ஆருயிர் அமுதமே ! என உள்ளம் உளைக்கிருக்கிருள்.

அஞ்சுகல் பெண்மை இயல்பு ; அஞ்சாமை ஆண்மைக் தன்மையாம் ; ஆகவே அஞ்சினரை அச்சம் சீக்கி ஆதரித்து ஆளுவோரே ஆண்மையாளர் எனக் கன் கேண்மையாளரைக் கிளர்ந்து கூறினுள்.

4. காதலனே கினேந்து இங்கனம் கருத்து கொங்கவள் பின்பு கன் உறுப்புக்களை நோக்கி வெறுப்புரை யாடினுள்.

இளைக்கலாத கொங்கைகாள் எழுந்து விம்மி என்செய்தீர்? தன் மார்பை நோக்கிச் சனகி கொந்து பேசியிருக்கும் இந்த வாசகம் காமச் சுவை கனிந்து, நகைச் சுவை சுரங்து, கலைச் சுவை கிறைந்து, புலத்துறை பொலிங்து,கலக்கிடைதவழ்ங் துகிலத்திடை வந்துள்ளது. நிலைகளே கினேந்து நோக்குக.

தோள் முதலிய வேறு அவயவங்களை விளியாமல் முலைகளை விளிக்கது, இன்ப நுகர்வில் முன்புறத் கலைசிறந்து கிற்கும் கிலேமை கருகி. பெண்மைக்குப் பேரழகாய் அவை பெருகி யுள்ளமை அறிய வக்கது.

நல்ல பருவ மங்கை என்பதைக் கொங்கையின் உருவ கிலேயால் நேரே உனா வுாைக்காள். ‘சும்மா விம்மிப் புடைத்து அண்ணுக் த எங்கி என் அலங்து கிற்கின்றீர்கள் ! அந்த அண்ணலை அடைந்து மகிழ வேண்டுமாயின், அதற்கு ஆன தவங்களைச் செய்யுங்கள். அரிய புண்ணியப் பேற்றாலன்றி அக்கட்டழகனக் கட்டிக் கழுவிக் களித்து இன்புற முடியாது” என்று குறிக்காள்.

அஞ்சல் ‘ என அவன் வந்தருளவில்லையே என்று நெஞ்சம் கவன்றாள்; உடனே அவன் வருவதற்கு எல்ல கவம் செய்யவில்லை