பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1187

இயற்கை இயல்பான அந்த ஆர்வக் காட்சியைக் காவியச் சுவை கதம்பக் கவி இவ்வாறு அமைக் கிருக்கிரு.ர்.

கதை கிகழ்ச்சியில் இடம் வாய்த்த போதெல்லாம் கதா காயகனப் புகழ்ந்து பாடுவது கவிகளின் மாபா புள்ளது. அங்க னம் பாடுங்கால், உருவ அழகைப் பருவ மங்கையர் வாயிலாகக்

காமச்சுவை கனிய இனிது புகழ்கின்றார்,

இலக்கனையின் மணமகனை சீவகன் யானை மேல் பவனி வருங்கால் மாகர் சூழ்ந்து பார்க்க கிலையைக் திருத்தக்கதேவர் பல விருக்கங்களால் விளக்கி யிருக்கிரு.ர்.

வெள்ளேமை கலந்த நோக்கிற் கிண்கிணி மிழற்றி ஆர்ப்பப் பிள்ளேமை காதல் கரப் பிறழ்ந்துபொற் ருேடு விழத் துள்ளுபு செலீஇய தோற்றம் தொடுகழற் காமன் காமத்து உள்ளுயிர் அறியப் பெண்ணுய்ப் பிறந்ததோர் தோற்றம் ஒத்தார். (1)

பெரும்பொருள் நீதிச் செங்கோற் பெருமகன் ஆக்கம் போலப் பரந்திட மின்றி மேலாற் படாமுலே குவிந்த கிழால் அரும்பொருள் திே கேளா அரசினிற் சுருங்கி நந்தும் மருங்குகொந்து ஒழிய விதி மடங்தையர் இடங்கொண்டாரே..(3) சாந்தகம் கிழிய மாலேத் தடமுலே குெமுங்கப் புல்லிச் சேர்ந்தெழு கங்கை மாயே திருகங்கை மார்கள்; அல்லார் கிi. க்கலும் முலேயும் முத்தும் கோதையும் மந்து o, வான் போந்த அக் கங்கைமார்கள் பொய்ங்கங்கை மார்கள் என்பார்.(3) இடம்பட அகன்று நீண்ட இருமலர்த் தடங்கண் என்னும் குடங்கையின் கொண்டு கொண்டு பருதுவார் குவனே க் கொட பின் உடம்பெலாம் கண்கள் ஆயின் ஒருவர்க்கும் இன்றி ஒப்ப அடங்கவாய் வைத்திட்டாரப் பருகியிட் உமின் என் பார். (4) ( கசிந்தாமணி)

ot i. -- ~. To . . ~~ == கோக்கும், பொருள் கோக்கும்.

இந்தப் பாடல்களின் சொல் இசை கோக்கும், முன் வந்துள்ள நம் கவிகளோடு இனத்து கோக்கக் கக்கன. பல துறைகளிலும் சிங்காமணி கம் காவியக் கிற்கு இனிய துணேயாய் க்திருக்கின்றது. அங்க முல அால் செ வ்விய கிலேயில் இனேக் து கிரு க்திய o லங்களுடன் விளைந்து இனிமை சாங்த வருந்துறைகளே துணுகி உணர்ந்து

கொள்க. உணர்வு ை கள் உயிர்கிலைகளை ஒளி செய்கின்றன.