பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 119.5

முழுமுதல் பாமனை அடைதற்கு வழிகளாகப் பேரறிஞர்

சிலர் ஒயோர் காலத்தில் வகுக்க முறைகளே சமயங்கள் என

கின்றன. அந்த அளவிலேயே இறைவன் அமைக்கள்ளகாக கினேந்து தங்கம் மதமே சிறந்தது எனக் கருக்கி உாைக்கல் அவனை கிங்தை செய்த படியாம். மனிதன் குறிக்க எல்லைகளே யெல்லாம் கடந்து எங்கும் பாத்து விரிந்து சமயாதீதப் பழம் பொருள் என விளங்கி நிற்கின்ற ஒன்றைப் பலபடியாகப் பகர்க்க சமய வாதிகள் இழிந்து உழல்கின்றனர்.

இருமுச் சமயத்து ஒருபேய்த் தேரினே நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணம் தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன. (திருவண்டப்பகுதி)

சமய வாதிகளைக்குறித்து வாதவூரடிகள் இவ்வாறு ஒதியுள் எளார். குறித்த உவமையால் சமயங்களின் நிலைமைகளை உணர்ந்து கொள்ளலாம். பேய்க்கேர்=கானலில் கோன்றும் மாயர்ே.

சமய கொடிகள் எலாம் தம்தெய்வம் என்தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் கின்றது எது? ‘

அது என் கருக்கிற்கு இசைக்கது எனக் கடவுள் உண்மையை அதி சாதுரியமாகத் தாயுமானவர் விளக்கி யிருக்கி முர். பாம்பொருள் நிலை வாம்புமீறி யுள்ளமையால் மகங்கள் பல விதங்களாய் விரியலாயின.

ஒன்றாெடுஒன்று ஒவ்வா மதங்கள் ஒன்று ஒன்றில்ை பொன்றுவ தில்லையேல் உங்கீபற பொய்யென்பது எத்தைநாம் உந்தீபற. (அவிாேகவுந்தியார்) சமய வாதிகள் தத்தம் மதங்கள்ே அமைவ தாக அாற்றி மலேங்தனர். (போற்றிக்கிருவகவல்)

உரைத்தது உரையா துரைக்கும் சமயம் பரத்தை அறிவுற்ற பான்மை-மரத்தின் அவயவத்தில் ஒரொன்று அறிந்தார் மாமா அவயவத்தைக் கொண்டவா மும். (அமுகசாம்) அன்றென்றும் ஆமென்றம் ஆறு சமயங்கள் ஒன்று ஒன்றாெடு ஒவ்வாது உரைத்தாலும்-என்றும் ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும் மருதனேயே கோக்கி வரும், |திருவிடைமருதுர்க் கோவை)