பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1203

யிருந்தும் ஒரு குல மகளுக்கு மட்டும் கனியே அருள் செய்துள் ளான் என்பதாம்.

அரச குமாரியாகிய சீதையை இங்கே எழை என்றது மணம் இன்றி மறுகியிருக்க அவளது கிலேமையை கினத்து) வில்லைப் பொடி செய்த புண் ணியா! என்ற சொல்லைப் பார்க்க. அவனது விரத்தை வியந்து புகழ்ந்திருக்கிருள்.

அந்த எழைக்கு இரங்கி யருளியது போல் அங்க இனக்கைச் சேர்ந்துள்ள இக்கட் ே பதைக்கும் கொஞ்சம் உன் நெஞ்சம் இாங்கி அருள் ஐயா s என்கின்றாள்.

ஏழையா யிருங்க அவள் உன்னைப் பெற்று இன்று பாம பாக்கிய வாட்டியாய் உலகம் துதிக்க உயர்ந்து கின்றாள். அங்க நிலையை அடைக ற்கு நான் கவம் செய்யவில்லை. அவளோடு கூடி ஊழியும் இன்பமாய் நீ உவந்து வாழ்க. உங்கள் அரண்மனையில் நான் ஒரு ஊழியக் காரியாய் ஊழியம் புரிந்து வருகின்றேன். மன்மதப் பயலால் எனக்கு இதுபொழுது நேர்ந்துள்ள இன்னலை நீக்கி என்னே ஏற் றருள் அண்ணலே! என்று கண்ணிர் சொரிந்து கருத்துருகி கின் ருள்.

‘ கருப்புவில் இறத்து ஆட்கொண்டு கா’

தன்னைக் காக் கருளவேண்டிய குறிப்பை இங்கனம் குறிக் திருக்கிருள். கலேவியாக முன்னமே ஒருத்தியை உவந்துகொண் டான். இனிமேல் அந்த நிலைமைக்கு யாதும் இடம் இல்லை. ஆள் மிகவும் உக்கம ஒழுக்கம் உடையவன். எ க்கிறத்தும் வேறு எண்ண முடியாது. ஆதலால் விட்டு வேலைகளைப் பார்க் தற்காவதி இர் அடியவளாகக் க ன் னே அமைத்துக்கொள்ள வேண்டும் என முடிவாக முடிவு செய்து ஆட்கொண்கி கா ‘

o

என்றாள. எட் படியாவது ஒட்டிக்கொள்ள உறுதி பூண்-ாள்.

அடிமையை ஆண்டவன் பாதுகாக்கருளுவதுபோல் எனக்கு

அருள்புரியவே ண்டும் என வேண்டியிருக்கலால் இவளது ஆவ

அலும் பணிவும் அருகமர்ந்து பணிபுரியும் துணிவும் அறியலாகும்.

2. அயல் ஒருக்கி மயல் மிகுந்தாள். செயல் இழந்தாள். உள்ளம் பறிபோய்ப் பெருமூச்சு விட்டாள்; இங்கக் கட்டழகன