பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1206 கம்பன் கலை நிலை

களே நடுவிதியில் அடுதுயர் செய்கின்றானே! இது கொடிய பாவம் என்பாள் படுகொலையான் என்றாள்.

தன்னளவில் கனியே கூருமல் மடந்தையர் என இனம் தழுவிக் கொண்டது, கன்னலங் கருதிப் பேசவில்லை ; பொது நலங்குறிக்கே என்பது புலனுற. அவளது மதிநலமும் சாதரி யமும் அதிக யமுடையன. மருள்=காம மயக்கம்.

கண்களை மயக்கி உள்ளங்களைக் கொள்ளைகொண்டு ஒரு கவி யும் புரியாமல் பேரழகு போகின்றதே ! என்று பெண்கள் பெரு மூச்சு விட்டு எங்கி கின்றுள்ள பாங்கு பகர்ந்த படி யிது.

கடுத்து வைதன எல்லாம் அழகன்மேல் மண்டிய விமுைவை யும், உரிமையையும் விளக்கி கின்றன. மாகரிடம் காகல் களிப் பில் விளைகின்ற கோகல்களும், உரைத்துடிப்புகளும், உள்ளக் குறிப்புகளும் நகைச்சுவை ததும்பி உவகை புரிந்து மிளிர்கின்றன. பின்னும் பேசியுள்ள மங்கையருடைய வாக்குமூலங்களையும் நோக்கங்களையும் பொருட் குறிப்புக்களையும் தனிக் த நோக்கிக் காவிய இாசனைகளைக் கருத்தான்றி உணர்ந்து கொள்ளுக.

ககாநாயகனுடைய பேரழகும், பவனிவரும்பொழுது அவன் கேரில் அமர்ந்து வக்க சீர்மையும், பருவமங்கையர் பலர் அருகு சூழ்ந்து ஆர்வமுடன் நோக்கிய கூர்மையும், அக்க அழகிகள் யாரையும் விழைந்து பாராமல் அவ்விான் விற்றிருக்க சீலமும், ஞாலம் அறிந்து மகிழ இங்கே நன்கு விளக்கப்பட்டு உள்ளன.

சபாமண்டபம் சார்ந்தது.

இன்னவா. மாகர் எல்லாரும் கண் குளிமக் கண்டு களிக் து ஆதா மீதுார்ந்து கொண்டாடி மகிழ மிதிலே விதிகள் வழியே பவனிவந்து அரச மாளிகையை அடைந்து இாகக் கின் கின்றும் இறங்கிப் பலவகை ஆடம்பரங்களுடன் இராமன் சபாமண்டபத் தள் புகுந்தான். புகவே, அங்கே கிறைந்திருக்க அரசகுழாங் கள் அனைவரும் பாவசாாகி மகிழ்ந்தார். அரியனே அருகே வசிட்டரும் விசுவாமிக்கிாரும் ருக்கவ உருவங்களாய் அமர்ங் திருந்தனர். அம்மாதவர் இரு வரையும் முறையே வனங்கி இாமன் ஒர் சிறக்க ஆகனத்தில் அழகு மிளிர்ந்து ஒளிா

அமர்ந்தான். இளையவர் உழுவலன்புடன் உழையிருக்கார்.

=