பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1224, கம்பன் கலை நிலை

முகிபோ ? அல்லது வேறு ஒரு க்தியோ ? என்ற ஐயம் ஐயன் நெஞ்சில் புகுங்து அல்லற்படுத்தி யிருக்கது.

அன்னவளை அல்லள் என, ஆம்என அயிர்ப்பான்.” என்றமையால் ஐயுறவோடு இவன்.அலமந்துள்ளமை அறியலாகும். அயிர்ப்பு = சங்கே கம். உயிர்ப்பெல்லாம் அயிர்ப்பில் ஊறியுள்ள மை வினேப் பெயரால் விளங்கிகின்றது.

கலியானம் உறுதிசெய்ததிலிருக்து மணமகனுக்கு மன கிம் மதியில்லை. கான் முதலில் கண்டு காகலிக்க கன்னி கான் மனப் பெண்ணுக அமைந்துள்ளாள் என்பது தெளிவாகாமையால் உளம் ஊசலாட நேர்ந்தது.

அயலே யாரும் அறியாது இருவரும் நேரே பார்த்து ஒரு வரை ஒருவர் காதலித்து உடனே பிரித்தார். பின்பு வில் இம் றது : விவாகம் உற்றது. உறவே, காதலர் இருவரும் ஐயத்தால் அலமக் கார். வேறு ஒருவருக்கும் தெரியாமல் உள்ளே கள்ளக் காதல் புரிந்துள்ளமையால் அகன வெளியே காட்டாமல் மான சிலர் இங்கனம் மறுகலாயினர். கலைமையான குலமக்களுடைய ஆர்வக்காகல்கள் பார் அறியப் பார்வைக்கு வந்துள்ளன.

கண் கண்ட உருவமே எண்கொண்டு உள்ளமையால் வேறு ஏதேனும் இடைபுகுந்துவிடுமோ ? என்று இரண்டு உயிர்களும் திண்டாடி யிருக்கின்றன. மாறுபடின், உயிர் வேறுபட்ட Lrtyயாம். ஆகவே மீளவும் கண்டு தெளிய அவா மண்டி கின்றன.

உருவங்கள் இரண்டாயினும் உயிர் ஒன்றா ய் ஊடுருவியிருக்க

+ o # * m = --- லால் வேறுபாடின்றி விழைஆறி விசைக்கன. கிகழ்ந்துள்ள கிகழ்ச்சிகளையும் கிலைமைகளையும் நோக்கி ஒருவாறு இருவரும் உறுதிபூண்டிருப்பினும், முன்கண்ட பொருள்கான ? என்று மீண்டும் நேரே கண்டு தெளியும் வமையும் ஐயம் சே ஆவல் நீண்டு கின்றது. அங்கிலே இருவழியும் தலையாய்ப் பெருகியிருந்தது.

கன் ஆவி சோாக் தனிப்பெரும் பெண்மை கன்னே, அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன் கொல் ? ஆம் கொல் ?’’

என்று அவள் உள்ளம் ஊசலாடி ஆசை மீதார்ந்துள்ளது போல் இவன் உள்ளமும் பாசம் ஒடிப் பரிந்துள்ளது.