பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1227

‘ எங்கள் செய் தவத்தினில் இராமன் என வங்தோன்

சங்கிைெடு சக்கரம் உடைத்தனி முதற்பேர் அங்கணர சாதலின்.அவ் அல்லிமலர் புல்லும் மங்கையிவள் ஆமென வசிட்டன் மகிழ் வுற்றான்.

சங்கு சக்கரதாரியாகிய கிருமாலே எங்கள் அருந்தவத்தின் பயனுக இராமன் என வக்க இங்கே அமர்க்கிருக்கிருன் ; ஆகலி குல் அங்கக் கிருமகளே சிதை என இந்த உருவில் வந்துள்ளாள் எனச் சிங்கை மகிழ்ந்தார்.

சிறந்த கத்துவ ஞானி யாதலால் கிலைமைகளை இங்கனம் உய்த்துணர்ந்துகொண்டார். அவரது யோகக்காட்சியே இராமா வதா சக்திற்கு மூலமாய் கின்றது. அங்கிலைமையைக் காவியத் தின் *முதலிலேயே கவி குறிக்கிருக்கிரு.ர்.

எங்கள் என்றது. கசாகனையும், அரிய கவசிகளையும் உரிமை யுடன் கழுவி கின்றது. நல்லோர் பல்லோருடைய பெரும் புண்ணியப் பயகை கண்ணியுள்ள அப்புண்ணிய மூர்த்திக்கு உரிய துணை பிரியமுடன் மருவ வக்கது. அல்லி மலர் என்றது காம ரையை. எங்கள் அாசுக்கு என்.றம் மங்களமான மங்கை என

மாதவர் மகிழ்ச்சி மீதுர்க்கார்.

கனக்கு அமைந்துள்ள அருமை மருமகளைக் கண்டதும் தசரதன் பெருமகிழ்ச்சி கொண்டதைக் குறித்து முன்னமே கூறியுள்ளது: f ஆண்டுக் காண்க.

சிதை கொலு மண்டபத்துள் வங் த .ெ பா ழு அங்கு இருந்தவர்களுடைய மனமகிழ்ச்சியும் உணர்ச்சி கிலைகளும் ப்ய வசமாய்ப்பெருகி எழுந்தன.

அவையின் உவகை நிலை.

கைவளம் விற் றுமொழி கண்ணவர லோடும் வையதுகர் கொற்றவனும் மாதவரும் அல்லார் கைகள்தலே புக்கன கருத்தளதும் எல்லாம் தெய்வமென உற்றவுடல் சிங்தைவய மன்றாே. (1)