பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1236 கம்பன் கலை நிலை

முகூர்த்தம் குறித்தது. மன மகள் வந்து அமர்ந்தபின் பெரு மகிழ்வடைந்த கசாக மன்னன் அருகேயிருந்த கோசிக முனிவரை நோக்கிக் கிருமணம் செய்தற்குரிய நல்ல நாள் எது? என்று மெல்ல வினவினன். அம்மாதவர் நாளை முற்பகல் எழு நாழிகைக்கு வல்ல ஒயை உள்ளது ‘ என்றார். அவ்வேளையில் மங்கலம் செய்துகொள் வோம் என்று மன்னன் சனகன் முகம் நோக்கினன். அவன் இனிய முகத்தனய் எதிர் மகிழ்ந்தான். மகிழவே சக்காவர்த்தி எழுத்து தக்க மரியாதைகளுடன் கனது மணிமாளிகையை அடைந்தான். அனைவரும் அகன்றார்.

அன்னம் அரி திற்பிரிய, அண் ணலும் அகன்றப் பொன்னி னெடு மாடவரை புக்கனன் : மணிப்பூண் மன்னவர் பிரிங்தனர்கள் மாதவர்கள் போர்ை : மின்னுசுடர் நாயகனும் மேருவில் மறைந்தான்.

(கோலம் காண், 43) கொலு மண்டபத்தில் குழுமியிருந்த அனைவரும் பிரிக்கார். சூரியனும் மறைந்தான். மறுநாள் திருமணம் என்ற பெருமகிழ்ச்சி யால் குடி சனங்கள் எல்லாரும் பாவசம் அடைந்திருக்தனர்.

அன்னம் என்றது சீதையை. நடை அழகும் பகுத்தறிவும் மென்மை மேன்மைகளும் கருதி வந்தது. அரிதில் பிரிய என்றத ல்ை இராமனே ஒருவி ங்ேகுவதிலுள்ள பரிபவ கிலை கெரிய கின்றது.

மணம் முடியும் முன் சக்கா வர்த்தி எ கிாே சனகியை வசிட்டர் கொண்டு வரும்படி செய்தது, மாப்பிள்ளை விட்டார் பெண்ணை முகலில் கண்டு கெளியும் வழக்கக்கைக் காட்டியுள்ளது.

மனித சமுதாயத்தின் இனிய காகரீக நிலைகள் மதிநலம் கனிந்து அதி விநயமாகக் கதையில் பருவி வருகின்றன.

உழுவலன்புடைய விழுமிய காதலர் களவு முறையில் முன் கண்டதோடு அமையாமல் மறுபடியும் உலகம் அறிய ஒருவரை ஒருவர் எதிர் கோக்கி உளம் மிக மகிழுமாறு இக் கொலுக் சந்திப்பு அருளி கின்றது. அகவுணர்ச்சிகள் உவகையில் விளைந்த உணர்வு நலம் சாந்துவாக் கதை நிகழ்ச்சி சுவை கனிந்து