பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1239

இரவே கொடியாய்! விடியாய்?

அன்று இரவு முடிந்து விடிந்தால் பிறவி யடைக்க பெரும் பயனப் பெறுகின் ருள் ஆ தி ல ள ல் அவ்விடிவை இங்ாவனம் விழைந்து கின் ருள்.

H

2. மகத ஒளி விசியுள்ள அந்த எழில் உருவை விழி களிப்ப விழைந்து கண்டுள்ளமையால் கருகாயிறு என இராமனே இங்கே அருமை வாசகத்தால் உ ரிமை கனிந்து உாைக் காள். காயிறு =சூனியன். கால் ஒடு டோய் என்றமையால் இராமன்பால் தன் உள்ளம் பறிபோயுள்ளமை உனா கின்றது. அந்தப் பாக தாமசையில் கனது மனமாகிய வண்டு எழில் மது உண்டு தொழில் மறந்து களி மயக்கம் கொண்டது.

  • பிறக்கது முதல் என்னுடன் பிரியாதிருக்க ஒ மனமே ! இன்று என்னேக் கனியே விட்டுப் போய் விட்டாயே! இது என்ன சுய தலம் அம்மா ! விடித்தவுடனே தான் என் தாதன் வ ந் து வி டு வ .ே அதுவரையும் பொறுக்கிருக்கலாகாதா? விாைந்து பிரிந்து போய் வே ற் று ைம ைய விளைத்து உன் சின்னப் புக்தியைக் காட்டிவிட்டாயே! இது என்ன மதி ! ஒரு நாள் கொஞ்சம் அடக்கமாயிருக்கால், நெடுநாள் கிறைக்க மதிப்புடன் கிலத்து வாழலாமே! உனக்கு நல்லமதி இல்லை ; உன்னே கோவதால் யாது பயன் ? என் விதியை கோகவேண்டும் ; அக்த அ.கி. தியிடம் இப்படி வலிந்து ே முக்திப் போகாமல் இருந்தால் மக்கு எவ்வளவு நன்கு மதிப்பு உண்டாம் ? அவ்வள வையும் உன் ஆசைக் துடுக்கால் மாசு படுத்தியுள்ளாய் ! மையல் கொண்டவர்க்கு மதியில்லை என்பதை வையம் அறிய விளக்கி ஞய் ! நாளை முதலாவது கொஞ்சம் நல்ல மரியாகையுடன் அமர்க் திரு ‘ என மனத்தை நோக்கி மதியுறுத்தினுள்.

இவ்வாறே நிலவு அன்றில் கென்றல் முதலியவற்றாேடு பல வும் பன்னிப்பரிவு மீதுார்க்காள்.

எண்ளுே த.வி.ரா இரவோ விடியா :

கண்ணுே துயிலா இதுவோ கடனே !

காதலன்பால் ஆகா மீதார்க்த இரவு முழுவதும் கண்ணுமங்

காமல் சீதை அ ைட ங் த ஸ் ள விாக வேதனைகள் இகளுல்

அறியலாகும்.