பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1259

அவளது யோக க்கையும் போகத்தையும் எகமாக ஈண்டு எண்ணி மகிழ்கின்றாேம். இாண்டுக்குள்ள வாசிவகையையும் நேசவுரிமையையும் யோசனை செய்து உணர்ந்து கொள்க.

2. இனிய கம்பதிகள் இங்ஙனம் மருவி இருக்கச் சனக மன்னன் எழுந்தான். பொற் கலசத்தை எடுக்கான். தனது அருமை மகள் கையை மருமகன் கையில் வைத்துக் காமை வார்த்துக் கொடுத்தான். சீமை வார்க்குங்கால் அவன் உரிமை யுடன் மொழிந்த மங்கல மொழிகள் ஆர்வம் கனிந்து வந்தன.

பூமகளும் பொருளும் என நீ என் மாமகள் தன்னெடு மன்னுதி ‘ என மன்னன் மனம் உருகி உாைத்திருத்தலால் அவனது உவகை நிலை உனா லாகும். பூமகள்=இலக்குமி. பொருள் என்றது கிருமாலை. பாம்பொருள் என்னும் குறிப்பில் வக்கது. செங்கண் மாலும் செந்திருவும்போல நீ என் மகளோடு கூடி எல்லா கலங்களுமுடையய்ை இனிய போகங்களை தகர்த்து கெடிது வாழவேண்டும் என இராமனை நோக்கி நேரே க மி ைோ வார்க்கருளினன். மன்னு கல்=நிலைத்து வாழுகல்.

வாழுகி என்னது மன்னுதி என்றது யாண்டும் கிலையான வாழ்வுடையனுய் கிலைத்து கிலவவேண்டும் என்.ற கருதி.

என் மாமகள் என்றது அன்புரிமை சுரக்க அருமை வாசகம். எகோ பூமியிலிருந்து கண்டெடுத்த பிள்ளை என்.று எளிமையாகக் கருதிவிடாதே ; எனது அருந்தவக் கால் பிறக்க அரசிளங் கும ரியே என உணர்ந்து மதித்து உவந்து கொள்க என்றவாறு.

மா என்றது தலைமைப் புதல்வி என்னும் கிலைமை தெரிய வந்தது. இளைய மகள் ஒருக்கி இருக்கலால் முக்க மகளே இவ் வா. குறிக் கான். பெருமகிமையுடைய பெரியவள் என்பதோடு உரிய முறைமையையும் உணர்த்தி கின்றது.

  • இயம் n கா. மம ல-கா ஸஹ கர்ம சரிதவ ” (பால, 73-33)
இந்தச் சிதை என்னுடைய மகள் ; கரும காரியங்களுக்கு உனக்குத் துணைபுரிவாள் ” எனச் சனகன் இராமனிடம் கூறிய காக வால்மீகத்தில் வந்துள்ளதும் இங்கே சிந்திக்கத்தக்கது.)