பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

926 கம்பன் கலை நிலை

கொடுக்கப்படும் பொருளின் அளவுக்குக் கக்கபடி புகழும் புண்ணியமும் உயரும் ஆகலான் எவற்றினும் உயர்க்க உயினை இங்கு எடுத்துக் காட்டினன். கொடையின் பேரெல்லைக்கு ஒர்

எல்லைக் கல்லாக இது காட்டப்பட்டது.

கொடுத்தலால் புண்ணியம் உண்டாகின்றது ; ஆகவே அத ஞல் எல்லா இன்ப நலங்களும் ஒருங்கே விளைகின்றது ; விளே யவே, உதவிய அவ்வுயிர் போனங்கப் பெரும் பேறுடையதாய் உயர்ந்து மகிழ்கின்றது ஆகலான் கொடுப்பது கன்று என்றான்.

கொடுப்பது மேன்மையாய் இன்ப நலத்துக்கு எதுவாகல் போல், எடுப்பது ஈனமாய் இன்னுமைக்கு இடம் ஆதலால் ‘ கொள்ளுதல் துே ‘ என்றான்.

‘ கல்லா றெனினும் கொளல் இது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே கன்று. ‘ (குறள், 222) என்ற இந்த அருமைத் திருக்குறளை அடியொற்றி இப்பாடல் இங்கே பதமாய் வந்துள்ளது.

கொளல் ஈதல்களுக்குக் கனி உரிமையாக இனிய உயிரை இதில் இணைத்திருப்பது துணுகி உணாம்பாலது.

உயிர் உயர்ந்தது ; எப்பொருளினும் சிறந்தது ; மிகவும் அருமையானது; இத்தகைய அரிய உயிர்க்கு அபாயம் நேர்க் தாலும் பிறரிடம் இாந்துகொள்ளலாகாது ; இாவாமல் கின்று இறந்து போதலே நல்லது என்பார், உயிர்எனும் கொள்ளுதல் தீது ‘ என்றார். உயிர் போன்ற அருமைப் பொருளாயினும் அக னையும் இாந்துகொள்ளாகே எனவும் இது பொருள்பட நின்றது. படினும் முன்னகே உன்னிய உயர்பொருளாம் என்க.

நல்ல மானிகள் யாண்டும் எவ்வழியும் இாக்கலிழிவைச் செய்யார் என்பதற்குக் குலமக்கள் பலருடைய சரித்திரங்கள் நமக்குச் சான்று பகர்ந்துள்ளன. வேறு எங்கும் போகாமல்

நம் காவியத்துள்ளேயே ஒன்று காண்போம்.

  • - ‘கும்பகருணன் பெரும் போர் புரிந்து முடிவில் படைகள் அனைத்தையும் இழந்து உடல் முழுவதும் அம்புகளால் துளை பட்டு அயர்ந்து கின்றான். அங்கிலையினைக்கண்டு இராமன் மிகவும் இயங்கினன் எ திரே நெருங்கிகின்று உரிமையுடன் அவனே உவந்து நோக்கினன்; அமர் புரிவகைவிட்டுக் கன்னுடன் வந்து