பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 931

7. கொடுப்பது விலக்கு கொடியோய் ! உனது சுற்றம்

உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய் !’ என்ற இது எவ்வளவு வெகுளியை வெளிப்படுக் கியுள்ளது? கொடையில் போாவல் உடையன் ஆகலால் அகன் கடை - இன்வாறு கொதித்துக் கூறினன்.

என் கையில் உள்ளகைக் கொடுத்து நானும் என் குடியும் | ாவிரும்பினே ன் ; அகனே r கெடுக்ன்ெ மீர் ; இக் கேட்டை _ணர்ந்து ஒதுங்குக என்று இங்கனம் உறுத்தி உணர்த்தினன். உடையை முகலில் குறிக்கது அதன் நிலையை கினைந்து. - வவின்றி மனிதர் சில நாள் இருக்கலாம் ; உடையில்லாமல் _, கனமும் இருக்க இயலாது. ஆதலால் அது முதன்மை

கான்,வைக்கது. *

வறுமையால் வாடிவந்த இாவலர்க்கு ஒன்று கொடுக்குங் _ஸ் )டையே ஒருவன் கடுப்பானுயின் அப்பாவம் அவளுேடு அல்லாமல் அவன் கிளையையும் வளைத்துப் பிடித்துக்கொள்ளும் தாம். ஆகவே அத்தீமையின் கனம் கெனிய கின்றது.

டை உணவுகள் கிடையாமல் உழங்கு வங்கவர்களுக்கு ா செய்தமையால் அவ்வாறே அவன் சுற்றமும் உழல , தென்க. சுற்றம் அப்படியாயின் அவனுடைய துயாத்

ல்லை சொல்லவேண்டாகாயிற்று. வது விலக்கேல் (ஒளவையார்) ஈவாயை ஈயஒட்டான் ஈனவைான் ; எழு பிறப்பினும்

17 என்ற கல்ை கொடைக் கடையின்

_யாம் அவன் பிறப்பே கொடுமை புலம்ை. இடுவதைக் கடுப்பதில் ஈவானுக்குப் புகழ காம், எற்பானுக்குப் பொருளின் பங்களும் அழியும் ஆகலான் - “) அழிக்குங் கொடுங் கேடாகக் குறிக்க கின்றது. ‘ கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம்

ண் துர உம் இன்றிக் கெடும். (குறள், 166) ன்னும் இம்மறைமொழியை இடைமருவி இப்பாட்டு வங் ான் . அழுக்க. க்கல்=பொருமைப்படுகல்.

ாகை என்னும் அதிகாாக்கில் தேவர் குறித்துள்ள கருக் பக"ாக் கருத்தான்றி எடுத்த மாவலி வாய் வைத்துக் கொடை _ யர்கலனஇகனிடையே கம்பர் இங்ானம் விரிக்கிருக்கிறார்,