பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 939

இாப்பு இழிவு என்று பழித்தது மனிதன் அதனை அனுகா மல் வெறுத்து ஒழித்து உரிய முயற்சிசெய்து உயர்ந்து கொள்ள வேண்டியே அங்கனம் முயன்று பொருள் அடைந்தவன் மேல் அருள் அடையும்பொருட்டு அதனை ஆருயிர்கட்கு அவன் வழங்க வேண்டும் அவ்வாறு கொடுக்க வருங்கால், கொளல் துே ‘ என்று உணர்ந்த நாட்டிலே கொள்வாரைக் காண்டல் அரிகாம் ;

நேர்வர்; கொடையாளிகள்

ஆகவே யாரும் விழைந்து நயந்து நல்க கம் பொருளை அருளோடு எற்றுக்கொள்வாாை நாடிச்சென்று கயந்து கின்று இாந்து நல்குகலால் அந்த இரவு உயர்ந்த மதிப் புடைய காய் ஒங்கி ஒளிரும் என்க.

கொள்ளும் இரவு பழியும் தீமையும் உடையது ; கொடுக்கும் இரவு புகழறங்களை விளைத்து உயர்மேன்மையாய் ஒளிசெய்து கிற் கும். அழிந்து போகின்ற இழிந்த பொருளைப்பெற்றுக்கொண்டு என்றும் அழியாக உயர்ந்த புண்ணிய நலங்களைப் பொருங்கக் கொடுக்கலால் இாவலர்களைக் கருணை நிறைந்த சிறந்த கொடை வள்ளல்களாகவே கருதிப் போற்றவேண்டும் என்பதாம்.

‘’ பரப்ஸ்ரீர் வையகத்துப் பல்லுயிர்கட் கெல்லாம் இரப்பாரில் வள்ளல்களும் இல்லை-இரப்பவர் இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும் தம்மைத் தலைப்படுத்த லால். : (அறநெறிச்சாாம்) என வரும் இசுனே ஈண்டு மனனஞ் செய்துகொண்டு உள்ளே

உணர்க்கியுள்ள பொருள் நலங்களை ஊன்றி உணரவேண்டும்.

வறுமையால் வாடி வக்கவரைச் சிறு நோக்குடன் இகழா மல் தமக்கு இருமையும் உதவ வந்த அருமையாளாகவே கருதி மதித்து உரிமையோடு உவந்து போற்றுக என்பது கருத்து.

இத்தகைய அரிய உள்ளப் பான்மையும், பெரிய வள்ள ற் குணமும் மாவலி மன்னனிடம் மருவி யிருக்கமையால் அந்தப் பெருக்ககைமையை வியந்து அருங் கவாகிய கோசிகரும்புகழ்ந்து பேசினர். பேச்சில் பேருணர்ச்சிகள் விளைந்திருக்கின்றன.

வாமனர் கதையை இவ்வாறு கூறி முடித்து, அருகேயிருக்க குளிர்பூம் பொழிலுள் புகுந்து, இதுதான் நான் வேள்வி செய் கற்கு உரிய இடம் ‘ என விசுவாமித்திார் இராமனிடம்உாைக்து கின்றார். உாைக்கவே, அவ்வி வள்ளல் முனிவரை உவந்து