பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

950 கம்பன் கலை நிலை

இவ்வாறு உள்ளங் கனிந்து உவகை யுரையாடி இப்பிள்ளை களோடு அப்பெரியவர் அன்று அங்குத் தங்கியிருக்கார் இரவு இனிது கழிந்தது. மறுநாள் எழுந்தனர். சோடி கியமம் முடிக்க பின் இராமன் கேர்சிக ைநோக்கி, இனி அடியேன் செய்ய வேண்டிய பணி யாது ?” என்று பணிவுடன் வினவினன்.

  • இன்று யான்செயும் பணி என்கொல் பணி என இசைத்தான்’ என்ற கல்ை முனிவருடைய பணிவிடையில் இக்குலமகன் கொண் டுள்ள உவகையும் ஊக்கமும் உரிமையும் உனாவந்தன.

வேள்வியைக் காக்கத்தானே தங்தையாரிடமிருந்து முனி வர் நம்மை அழைத்துவங்கார் . அது கெருகல் முடிக்கது : இனி நமக்கு இங்கு என்ன வேலை? அயோத்திக்கே கிரும்ப அனுப்பி விடுவார் ; அல்லது உடன் வந்து அப்பாவின்பால் ஒப்பித்து மீளு வார்’ என இன்னவாறு இராமன் ஈண்டு எண்ணியிருக்கவேண் டும். அந்த எண்ணம் யாதும் கோன்றாமல் அதிசாதுரியமாய் யான் செயும் பணி இன்று என்?’ என மாகவரிடம் வினவி யுள்ளான். கருதிய பணி முதல் நாள் கிறைவேறிவிட்டமையால் அன்று செய்ய வுரிய பணியை இவ்வாறு கேட்க நேர்ந்தது.

என்ன காரியம் சொன்னலும் அதனைக் கடையின்றிச்செய் கின்றேன் என்பது கருத்து. இதற்கு முனிவர் சொன்ன பதில்

என்ன ? அயலே பாருங்கள்.

அரிய யான்சொலின் ஐயகிற்கு அரியதொன் றில்லை : பெரிய காரியம் உளஅவை முடிப்பது பின்னர் ** விரியும் வார்புனல் மருதம்குழ் மிதிலேயர் கோமான்

புரியும் வேள்வியும் காண்டுகாம் எழுகென்று போர்ை.” (வேள்விப்படலம், 59) இனி யான் செய்யவேண்டிய காரியம் பாக! என விய இாமனை நோக்கிக் கோசிகர் இங்கனம் பேசி மிதிலாபுரிக்கு ஒர் ஆசையோடு அழைத்துக்கொண்டு போயிருக்கிரு.ர்.

பிறயெவரும் செய்யமுடியாத அரிய காரியங்களை யெல்லாம் நீ எளிகே முடிக்க வல்லவன் ; உன்னுல் முடியாத காரியம் இன் டிம் இல்லை என இராமனுடைய வினையாண்மையை வியங்து புகழ்ந்த முனிவர் முடிவில் மறைபொருளாக விநயமொழி பகர்க் கார். காம் அழைத்துவந்துள்ள விாமகன் பாா காரியங்கள்