பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 693

முறையி னின் முது வேதியின் முலைவழி பாலும் துறையி னின்றுயர் மாங்கனி தாங்கிய சாறும் அறையு மென்கரும் பாடிய அமுதமும் அழிதேம் கறையும் அல்லது களிர்புனல் பெருகவா நதிகள். (5)

இழைக்கும் நுண்ணிடை இடைக முகடுயர் கொங்கை மழைக்கண் மங்கையர் அரங்கினில் வயிரியர் முழவம் முழக்கும் இன்னிசை வெருவிய மோட்டிள மூரி உழக்க வாளைகள் பாளையிற் குதிப்பன ஒடை. (6)

படைகெ டுங்கண்வாள் உறைபுகப் படர்புனல் மூழ்கிக் கடைய முன்கடற் செழுங்கிரு வெழும்படி காட்டி மிடையும் வெள்வளை புள்ளொடும் ஒலிப்ப மெல்லியலார் குடைய வண்டினம் கடிமலர் குடைவன குளங்கள். (?)

(அகலிகைப்படலம், 68-69)

வயல்கள், சோலைகள், கதிகள், குளங்கள் முதலிய வளங்கள் இங்கே வருணிக்கப்பட்டுள்ளன. அக் தேசத்தைக் குறித்து இவ்வளவு ஆசையோடு கவி பேசியிருக்கற்குக் காானம் என்ன ? கம் காவியத் தலைவனுக்குப் .ெ 1ண் கரும் இடம் ஆதலால் அதன் பெருகலங்களைக் கண்ணியமாக இங்கனம் காட்டி னர் என்க. பிறக்க கோசலம் போலவே புகுந்த விதேக நாடும பெரு மகிமை யுடைய கென்பதாம். சக்கரவர்க்கிக் திருமகன் கலியாணம் செய்ய வக்துள்ளமையால் அதன் பல வகையான செல்வ வளங் களை விழைந்து கண்டு நாம் உளங்களி கூா உணர்த்தியிருக்கிரு.ர்.

1. குமுகம் குவளை முகவிய நீர்ப் பூக்களே வயல்களில் களைகளாயுள்ளன. அவற்றை உழக்கியர் பறிக்கின்றார் ; குனிந்து களே எடுக்குங்கால் அவருடைய கண்கள் நீரில் கோன்றுகின்றன; அங் கிழல்களைக் கயல்மீன்கள் என்று கருதி அங்கே கிரிகின்ற செங்கால் காரைகள் ஆவலோடு கொத்துகின்றன ; வாயில் ஒன மறும் காணுமையால் அவை நாணி அகல்கின்றன என்பதாம். காரை அள்ளி நானுறும் அகன்பன மிதிலை நாடு என்றது ஆண்டு உளநிலையை ஈண்டு உள்ளி உணர வந்தது. உள்ளுறை பொருள்களை ஊன்றி யுனாமலே பாடல்களே உவந்த படி க்துக்கொள்ளும்படி சொற்கள் சுவை மலிந்து இன் ைேசை கழுவி இனிமை கெழுமி இசைமிகுந்து கிற்கின்றன.