பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97.2 கம்பன் கலை நிலை

இவ்வண்ணம் கிகழ்ந்த வண்ணம் இனியிங்த உலகுக்கெல்லாம்

உய்வண்ணம் அன்றி மற்றாேர் துயர்வண்ணம் உறுவதுண்டோ? மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத் தண்ணலே.! உன் கைவண்ணம் அங்குக்கண்டேன்கால்வண்னம் இங்குக்கண்டேன்

(அகலிகைப்படலம், 74–82)

இந்திரன் காவாக வந்து அகலிகையைக் கற்பழித்துப்போ யுள்ள நிலையை முனிவர் இப்.டி உாைக்கிருக்கிரு.ர்.

காமத்தின் கொடுமை, தவத்தின் மகிமை, இழிவினையால்

i H H i. :-- --- i in T -- விளையும் பழி துயர், கெய்க்கிருவருள் என்பன இச்சரிகக்கின் சாாமாய் இங்கே சிக் கித்து உனாவுள்ளன. வாசவன் மோசம் செய்ய வருமுன் அகவிகை வாசம் செய்கிருந்த கிலையை முதலில் நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

கோதமாது குடிவாழ்க்கை.

கெளதமர் போறிவாளர். பல கலைகளிலும் வல்லவர். சிறக்க விாக ஒழுக்கமுடையவர். சாங்க குண சிலர். உலககசை யின்றிப் பிரமச்சாரியாய் இமயமலைச் சாாவில் இவர் அமைதியும் றிருந்தார். அங்ானம் இருக்குங்கால் அகலிகை அகில வுலகங் களிலும் அதிசய அழகுடையளாய்த் துதிகொண்டு கின்றாள். அவள் முற்கல முனிவருடைய அருங் கவக்கால் பிறந்தவள். சிறக்க குண நலங்கள் கிறைங்கவள். உருவ நலனுக்கு ஒர் கனி கிலையமாய் ஒளி மிகுந்திருக் காள். தெய்வக் கேசுடன் சிறந் திருக்க அப்போழகியை வையமும் வானும் அவாவி கின்றன.

அவள் யாரையும் விரும்: ாமல் கவுகமாையே கருதி யிருங்காள்.

அவரும் உழுவலன்புடன் அவளே உவந்து மணங் கார். பின்பு மிதிலையின் கென்டால் வந்து ஒர் தனியிடக்கில் அழகிய ஆச் சிரமம் அமைத்து அங்கே அமர்க்கார். யோக ஞானங்களில்

சிறந்திருக்க அவர் இவளோடு அமர்ந்து போகநலன்களை நுகர்ந்து புனித கிலையில் பொருங்கி மகிழ்க்கார். காகலின்பம் துய்ப்பினும் மாதவ நெறியில் மாண்புடன் வாழ்க் கனர். ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்குச் சதானந்தன் என்று பெயரிட்டு இவர் சதானங்கமாய்க் கவ வாழ்க்கை கடத்தி வங்கார். விண்ணுறை மகளிரும் விழைந்து நோக்கக்கக்க பெண்ணமுகமாய் அகலிகை

பெருகி யுள்ளதை ஒரு முறை நாகர் கூற இங்கியன் அறிந்தான்.