பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 89.3

கடிய கன்மலையை ஒத்த அக்கொடிய மார்பை இராம சாம் _ப்பy க் துளைத்தது ? என இப்படி ஒரு கேள்வி வரும் என்று - அகற்குப் பதில் உரைத்ததுபோல் இறுதியடியில் அதி ாகக் தெளிவுறுக்கியிருக்கிரு.ர்.

கல்லாப் புல்லர்க்கு கல்லோர் சொன்ன பொருள் எனப் பயிற்று அன்றே ‘ என்ற இது எல்லாரும் ஆழ்ந்து சிக்கிக்கக் சக்க அதிநயமுடையது.

அன்றே என்றது ஈற்றசையாத் தோற்றமுறினும் அக் கனமே என விாைவையும் ஆச்சரியத்தையும் ஒருங்கேஉணர்க்கி கின்றது. அம்பின் போக்கை நோக்கி உம்பரும் வியந்தனர்.

கல்லாக மூடர்களுக்குக் கல்வியறிவுடைய கல்லோர்கள் பிர்க்கு இகமான நல்ல உறுதிப் பொருளை நாடி நயந்து சொல் விவம் அதனே அவர் உவந்து கேட்டு உணர்ந்து கொள்ளார் ; செவியில் பட்டவாறே அது பறந்துபோகும் ; அதுபோல் இாாம ானம் காடகை நெஞ்சில் பட்டு விாைந்து ஊடுருவிப் போயது - ன்பதாம். ஒட்டைச் செவி நிலை உணர வந்தது.

சொல் ஒக்கும் சாம் பொருள் எனப் போயிற்று ’’ என்ற தி லுள்ள பொருள் நயம் துணுகி புனா வுரியது. சொல்லிலும் பொருளிலும் உல்லாச வினேகமாய்க் கவி இங்கே விளையாடி யிருக்கிரு.ர். சொல் என எழுந்தது பொருள் எனப் போனது.

சாக்கைச் சொல்லோடு முதலில் உவமிக்கமையால் அதற்கு இயையக் கேள்வியில் முடித்தார். ---

சொன்ன சொல் எனப் போயிற்று என்னது பொருள் என்றது என்ன ? எனின், சொல் ஒலி வடிவம் ; அது காகில் விழும் , ஆல்ை அகன் பொருளை மூடர் உட்கொள்ளார்; ஆகவே அவர் நெஞ்சில் உறுதிப்பொருள் யாதும் கங்காது ஒழித்துபோம்

எனக.

நல்லவர் சொன்ன நற்பொருள் புல்லர் நெஞ்சில் கங்காது புறம் 1 ாதல்போல் இராமசாம் காடகை நெஞ்சில் நில்லாமல் ஊடுருவி ஒல்லையில் அயலே ஒடிப்போயது என்பதாம்.

இளமையில் கல்லாது போயினும் பலர் நல்லவராயிருக்கின் றனர் அங்கனம் கல்லாமையோடு புன்மையும் கருக்கும் கிறை க்து புலை மண்டி யிருக்கும் .ெ ால்லாகாயே கல்லாட் L f :T F