பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ராமன் 1375

  • சிற்றவைதானும் கொணர்க எனச் செப்பினுள் ‘ என்றான். கைகேசியின் உள்ளக் கள்ளம் ஒரு சிறிதும் உணராமையால் வந்த

மந்திரி இந்தவாறு சிங்தை குளிர்ந்து பேசினன்.

சிறியதாய் அழைப்பைக் கேட்ட வுடனே இராமன் உள்ளம் உவத்து விரைந்து எழுத்து தெய்வ சிந்தனையுடன் தேர் மேல் ஏறினன். அாச வெள்ளம் கடல் எனச்சுற்ற, தெய்வ தேங்கள் பாட, தேவரும் வாழ்த்த தையலார் இாைத்து கோக்கத் தேரில் சென்றான்..” என்ற கல்ை இவனது திருவின் காட்சியும் தெய்வப் பெற்றியும் தெரிய வந்தன.

இங்கனம் அழகிய இாதத்தில் ஏறிக் கைகேசி மாளிகையை நோக்கி இராமன் செல்லுங்கால் விதிகள் எங்கும் மாதரும் மைக் தரும் கிாண்டு ஆகா மீதார்த்து பார்த்து ஆனந்த பாவசாயினர்.

  • திருமணி மகுடம் சூடச் சேவகன் செல்கின்றான் ‘ என்ற மையால் முகூர்த்தகாலம் வன்தது; அாசைமுடிசூட்டஅழைத்துச் செல்கின்றார் என்று பொதுமக்கள் போாவலோடு உவந்து பேசி விாைந்து தொடர்ந்துள்ளமை விளங்கி கின்றது.

இராச வீதியின் இரு வரிசைகளிலும் பெருங்கிாளான சனங் கள் ஒருங்கு நெருங்கி உயிர்க்காதலுடன் உவந்து நோக்கி வியந்து பேசி விழைந்து நெளிந்தார் ஆதலால் ஒருவரின் ஒருவர் முக்தி

இருகையும் இாைத்து மொய்த்தார் ‘ என்றார்.

‘இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்ப், பொருவருக் தேரில்

செல்லப் புறக் கிடைக்கண்டார் போல்வார்’ என்னும் இது கனிவு

மிகவுடையது. துணுகி உண உரியது.

தேரில் சென்ற இராமனே மிதிலை வாசிகள் அங்கே கண்டு மகிழ்க்க காட்சியை இங்கே நாம் கண்டு தெளியக் கவி இவ்வாறு காட்டியிருக்கிரு.ர்.

எல்லாருடைய உயிர்களும் ஒருங்கு கிாண்டு அதிசய அழ குடன் பசிய வண்ணமாய்த் தேரில் செல்வகை கேரில் பார்த்தது போல் இராமனே யாவரும் ஆவலுடன் கரிசித்து மகிழ்ந்தார் என்றமையால் அவரது மேன்மையான ஆன்ம உருக்கம் அறிய லாகும். பாமான்ம தரிசனம் பகர்ந்த படியிது.