பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1502 கம்பன் கலை நிலை

இடையூறுகள் நேரினும் அத்தனையும் கடந்து முடிவில் வெற்றிக் திருவுடன் விளங்கி வருவன் என்பதை விளக்கிகின்றது.

இவ்வாறு செல்லுங்கால் அங்க அல்லிடை கிகழ்க்க இயற்கை கிலைகளை அறிய வருகின்றாேம். செய்யுள்களைக் கவனிக்கவேண்டும்.

பொய்வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரைப் பொருங்கி அன்னர் செய் வினைக்கு உதவு நட்பால் செல்பவர் தடுப்பது ஏய்க்கும் மைவிளக்கியதே அன்ன வயங்கிருள் தூக்க வானம் கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுட்டிங்கள். (1)

மருமத்துத் தன்னே யூன்று மறக்கொடும் பாவம் தீர்க்கும் உரும் ஒத்த சிலேயினரை ஒருப்படுத்து உதவி நின்ற கருமத்தின் விளைவை எண்ணிக் களிப்பொடு காணவங்த தருமத்தின் வதனம் என்னப் பொலிந்தது தனிவெண் கிங்கள். (2) கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கித் தேம்பின குவிந்த போலும் செங்கழு நீரும் சேரைப் பாம்பின தலேய வாகிப் பரிாகன குவிந்து சாய்ந்த - ஆம்பலும் என்றபோது கின்றபோது அலர்வது உண்டோ? (3)

அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும் அழகன் தன்மேல் ! எஞ்சலில் பொன்போர்த் தன்ன இளவலும் இங்து என்பான் வெஞ்சிலப் புருவத்தாள்தன் மெல்லடிக் கேற்ப வெண்னு ற் பஞ்சிடைப் படுத்தால் என்ன வெண்ணிலாப் பரப்பப்போர்ை. (A)

சிறுநிலை மருங்குல் கொங்கை ஏந்திய செல்வம் என்னும் நெறியிருங் கூந்தல் சங்கை சீறடி நீர்க்கொப் பூழின் நறியன தொடர்ந்து சென்று நடந்தெனின் எவையினிங்கும் உறுவலி அன்பின் ஊங்கொன்று உண்டென உணர்வ துண்டோ.

பரிதி வானவனும் கீழ்பால் பருவரை பற்ற முன்னம் திருவின் நாயகனும் தென்பால் யோசனே இரண்டு சென்றான்; அருவிபாய் கண்ணும் புண்ணுய் அழிகின்ற மனமும் தானும் துரிதமான் தேரில் போனுன் செய்தது சொல்லல் உற்றாம், (6)

(தைலமாட்டுபடலம், 49-54)

சரித நாதன் நடந்து சென்ற இடம் காலம் வழி விளைவுகள் விழுமிய நிலையில் இங்கே இன்ப ஆடல்கள் புரிந்து கிற்கின்றன.

இரவு தங்கியிருந்த சோலையை விட்டுத் தென்திசை நோக்கி