பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1351

கூனியை வெகுண்டு நோக்கிக் கைகேசி இவ்வாம வெறுத்து உாைத்திருக்கிருள். வார்த்தைகள் கோபத்தில் எழுந்துள்ளன. ஆத்திசம் பொங்கி வேகமும் விவேகமும் வி.டிகொ ண்டு கிற்கின் மன. குலமானமும் குடிப்பிறப்பும் நெறிமுறையும் அாசமாட்சி யும் மொழிகள் தோறும் துடித்து மிளிர்கின்றன.

உயிர் திறம்பினும் உரை திறம்பாதோர் எனச் ஆதி குலச்சி மன்னர் கிலைமையை இன்னவாறு வியந்து குறி த்திருக்கிருள். தான் புகுந்த இடத்தின் பெருமையையும் அருமையையும் இவள் கருதி மகிழ்ந்திருக்கும் உரிமை இதல்ை அறியல ாகும். பிறந்த இடத்தை அறவே மறந்து புகுந்த இடமே கா’ இத் தாய வள் துணிவு கொண்டுள்ளமை இனிது தெளியவக்கது.

  • மயில்முறைக் குலத்து உரிமையை : மனுமுதல் மாபை.” என்றது அக்குலத்தவாது நெறி கியமங்களையும், ஆகி மனு முதல் திே கிலை மாருமல் வழி வழியே விழுமிய நிஜலயில் நிலைத்துவரும் கிலைமையையும் ர்ேமையும் சீர்மையையும் ஆர்வ மீதுார்ந்து எண்ணி அவற்றை நேமே எடுத்துக் காட்டியபடி யிது

ஒரு மயிலுக்குப் Lo) குஞ்சுகள் இருந்தாஅம் முதலில் பிறந்த ஆண் குஞ்சுக்கே தலையில் உயர்ந்த கொண்டையும், வாலில் சிறந்த தோகையும் கழைத்து விளங்கும். அதுபோல் ஒர் அரச குடியில் பிறந்த மூத்த மகனுக்கே முடியும் கோஅம் உரிமையாம் என்பாள் மயில் முறையைக் குறித்துக் காட்டினை.

தழுவியுள்ளது என்பதாம். பலாவம் பொழிலின் ஒரு தாய் உயிர்த்த பலமாபிற்கும் கலாவம் புனைந்த களிமயில் மூத்தது எனக்கருத = # சுலாவம் பரங்மிர் வெற்பின்னம் மாதுக்குத் தோன மலமுனனம இலாவம்பு வாய்ப்ப முதுக்குறைந்தாள் எனஎன். ணம் உண்டே’

(தணிகைப்புராணம், களவுப்டாடலம், 244)

மூத்த மயிலுக்குக் கலாபம் பூத்ததுபோல் ஒருமங்கைக்குக் காமம் பூத்தது என இஃது உாைத்துள்ளது. இாத்த மயில் இயல்பு உலக வழக்கிலும் அருமையாகப் [. யிலப்படுகின்றது. மாட முறை திரியாமல் வருவதை மயில்முறை எனப் பழமொழியாக வழங்கி வருகின்றனர். உயர்குலக்கிழமை 9 .ண சவுதிறது.