பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1753 இழிக்கவள்; அம்ப கிலையினள், தீமை மிக்கவள் என்று தீர்மானிக் திருக்கிருன் உறுதி செய்துள்ள மூன்று உரைகளின் ஆன்ற பொருளமைதிகளை ஊன்றி உணர்ந்து ஒர்த்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு காணம் உயிரினும் சிறந்தது; அது இவளிடம் யாதும் இல்லை என்பது சொல்லால் விளங்கியது. எவ்வளவு ஆசை யிருக்காஅம் ஒரு ஆடவனிடம் நேரே வாய் கிறந்து தம் காம நசையை யாரும் கூசாமல் கூருர். இவள் இங்கே சங்கையின்றிக் கூறியிருக்கலால் இழிமகள் என கேர்த்தாள். அம்ப இச்சையில் சின்னத்தனமாகச்சீரழிந்துள்ளமையைப் பேர்.அளக்க காட்டியது. கொய்=சிறுமை, அற்பம். அதனையுடையவள் கொய்யள் என்க. 'கொய்வும் இலேசும் நொய்மை யாகும்" (பிங்கலங்தை) என்றமையால் அதன் கிலைமை புலம்ை. ஈன இச்சையில் இழித்து மானமிழந்துள்ளமையால் இவ் ஆனமடைந்து கின்ருள். (சில மங்கையர் காதல்மீறி நோதலுறினும் தீதிலாாயிருப்பர்; 1. இவள் மாய வஞ்சகங்கள் பல சூழ்ந்து தீய செஞ்சளாய்த் அணிந்து வந்திருத்தலால் கல்லள் அல்லள் என இச் செல்லமகன் சிக்கை துணிக்கான். உம்மை இறந்தது கழுவிய எச்சவும்மையாய் அவளது கொச்சை கிலையைக் குறித்து கின்றது. (உருவ அழகை நோக்கி முதலில் கல்லவள் என கம்பி யிருந்தான் ஆதலால் அங்கனம் நம்பினது தவறு என்று இது பொழுது தெளித்து கொண்டான். தன் பொல்லாத் கனத்தை மறைத்து நல்லவள் என இவ் வல்லவன் கினைந்து கொள்ளும்படி அப் பொல்லாதவள் புனைந்து வந்துள்ளாள். யாதொரு வஞ்சமும் அறியாத தூய நெஞ்சன் ஆகலான் பேதைப்பெண் என்று இாங்கி ஆகாவுடன் பேச நேர்ந்தான்; அவள் மையல் நோக்குடன் மாறுபாடு மண்டி வந்துள்ளதை வார்க்கையால் அறிந்தவுடனே துர்த்தை என்று தெரிந்து இப் பெருக்ககை வருங்கின்ை. பார்த்துப் பேசியது படு பிழை எனப் பரிவு கொண்டான். H இங்கனம் கிலேமை தெரியவே பின்பு யாதும் பேசாமல் *ம் கடுத்த மவுனமா யிருந்தான். அந்த அமைதியின் குறிப்பை 220