பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 2038 கம்பன் கலை நிலை மெல்லியலார் மென்ளுேக்கம் வெல்வீரர் யாவரையும் புல்லியலாச் செய்யும் புகுந்து. என்றமையால் அரிவையர் நோக்கின் ஆற்றல் அறியலாம். இங்கனம் எங்கனும் ஏற்றம் பெற்றுள்ள மங்கையர் நோக்கு ஞான யோகிகளிடம் யாதும் ஆம்2 முடியாமல் அவமானம் அடைந்து போகின்றது. அப் போக்கு இங்கு நோக்க கேர்த்தது. யாண்டும் கோல்வியின் மி அமார் முதல் யாவாையும் வெற்றி பெற்று வந்த குலப் ஈண்டு சடாயுவை பாதும் செய்யமாட் டாமல் இழித்து மீண்டது ஆதலால் அவமானமான அங் நோக்கு இதற்கு உவமான மாய் வக்கது.' ** மூன்று கூர்களும் முனை மழுங்கி விரைந்து மீண்டமைக்கு மூவகை மீட்சிகளைக் க்ாட்சிப் படுத்தி இவ்வாறு விளக்கியருளினர். இங்கே குறித்த மூன்று ஒப்பனேகளும் அறம் பொருள் இன்பங் களின் வாம்பு காண வந்தன. t அபாயமான போர்க் காட்சியிலும் அறிவுக் காட்சிகள் கொந்தளித்து எழுகின்றன. காவியம் சீவியங்களை அருள்கின்றது. சரித்திா ஒட்டம் இடையே சிறிது தாமதமாய்க் கடைப் படுவதையும் கவனியாமல் கருத்துக்களை வழங்கி யருளுகின்ருர். உலக நிலைகளையும், வாழ்க்கை கியமங்களையும், தத்துவ கரி சனங்களையும் உய்த் துணாச் செய்து ஊக்கி வருகின்றர்) பொருள் இல்லை ஆல்ை இவ் வுலகில் போகங்கள் இல்லை; யாரும் யாதும் மதியார், அதனை விாைந்து முயன்ற ஈட்டிக் கொள்! வக்க விருக்கினயை முகம் மலர்ந்து உவந்து உபசரி; உலக வாழ்க்கைகளே ஒரளவு அனுபவித்த பின் உன உயிர்க்கு o உறுதி நாடிப் பாத்தை நோக்கி இரு என்னும் உறுதி கலங்கள் இங்கே கருதி உணரும்படி உதித்திருக்கின்றன.


i s கதையைக் காட்டுவதோடு உணர்வுக்கு உவகைகளையும் ஊட்டிக் கவிகள் சுவை ஊற்ருய்ச் சாந்து கிற்கின்றன.) “Poetry is effer accompanied with pleasure.” (Shelley) :கவி . என்.றும் இன்பம் தோய்ந்து உள்ளது” என ஷெல்லி என்பவம் சொல்லியுள்ளார். அறிவு விருந்தாய்ப் பெருகி