பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 கம்பன் கலை நிலை

மறுள்ள வித்தகங்லையை இது விளக்கியுள்ளது. குணங்கள்ை உருவ கப்டடுக்கிக் குறித்திருக்கும் இதனேக் கூர்ந்த சிக்கிக்கச் செயல் இயல்களையும் மானச நிலைமைகளேயும் ஒர்க் து கொள்ள வேண்டும்.

எடுத்துச் சென்றது.

தப்பமுடியாதபடி இப்படி மூண்டுள்ள கொடிய காமசோதனை யில் இலக்குவன் யாதும் கலங்காமல் இகழ்ந்து வெறுத்து எள்ளி கின் ருன் அக்காமக்கள் வரி ஒரு சிறிதும் காணுமல் தான் கருதி பதை முடி த்துக் கொள்ளக் தனித்தாள். f : இங்க அழகன்னக் கவர்ந்து எடுத்துப் போய்த் கன் இடத்தில் வைத்துக்கொண்டால் பின்பு இசைந்து விடுவான் : இன்றேல், வலிந்து கழுவிக் காம போகத்தை நுகர்ந்து கொள்ளலாம் ‘ என விழைந்து விாைக்து அத்தீயவள் இத்துளயவனே க் அணிந்து பற்றி இரு கைகளாலும் ஆசத் தழுவி மார் ோடு அழுக்க அணேத்துக்கொண்டு ஆகாய கமனமாய்ப் போயினுள். கார்மேகத்தினிடையே பூானசக்திான் பொலிந்து விளங்குதல்போல் அவள் மார்பினுள்ளே இத்திாேன் அடங்கியிருந்தான்.

இாவணன் சீதையைத் தாக்கிச் சென்ற செயலின் படியே இலக்குவனே அயோமுகி இங்கே எடுத்துப் போயிருக்கிருள். காம கோக்கிலும் இமைகளை ஊக்கி கிற்றலால் இராட்சசர்களின் பழி விலைமைகளும் இழி தகைமைகளும் க அளிது தெளிவாகின்றன.

மையல் மிகுந்த அல் ஜெய்பவள் பாய்ந்து எடுத்து இக் குமானே மேலே கொண்டு GLR 5 காட்சியைக் கவி சில. el , L.

களைக் காட்டி நம்மை விமுைக்த கானச் செய்கிறார்,

மந்தரம் வேலையில் வந்ததும், வானத்து

இந்திரன் ஊர்பிடி என்னலும் ஆள்ை: வெங் திறல் வேல்கொடு சூர் அடும் வீரச் சுங்தான் ஊர்தரு தோகையும் ஒத்தாள்.

இந்த உவமானங்களின் சுக் காங்களே ஊன்றிப் பாருங்கள். சரித திகழ்வில் மானசக் காட்சிகள் அரிய விளைவுகளாகின்றன. வேலை = கடல். மி க் கிரை சேயைக் தனக்கிச் செல்பவள் சமுத் திாமாயினுள். காம வெள்ளம் க ைகடந்துள்ளது.