பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் 2 175

இரவுபகல் இல்லாத பேரின்ப வீட்டினில்

இசைந்து துயில் கொள் மின் என்று சீரிட்ட உலகன்னே வடிவான எங்தையே!

சித்தாங்த முத் தி முதலே! h சிரகிரி விளங்க வரு தட்சிணு மூர்த்தியே

சின்மயா னங்த குருவே. (தாயுமானவர்) பிறப்பிலும் இறப்பிலும் வாட்டிப் பக்குவப்படுத்தி முடிவில் பேரின்ப விட்டில் உயிரை இறைவன் வைக் கருளும் அமைதியை இது குறித்து வந்துள்ளது. பொருளைக் கூர்ந்து கோக்கி உறுதி நிலைகளே ஒர்ந்து கொள்ள வேண்டும். அனுபவ சித் சாான தாயு மானவர் ஆன்ம தத் துவங்களைத் தோக்கி வடிவமான து.கி மொழிகளில் கலக்கி வைக்கிருப்பது இலக்கிய உலகிற்கு இனிய பயனுய்க் தனி அமைக்துள்ளது. அரிய பெரிய சாத்திா வுண் மைகள் இவரது தோக்கிாங்களில் புதைந்து கிடக்கின்றன.

பெரும்பாலும் எல்லாரும் இன்பமாக் கருதிக் களிக்கும் பிறவியைத் துன்பம் என்றது உண்மை கிலையை உணர்ந்து உய்ய. மெய்மையை உணசாமல் பொய்மையில் அழுக்கிப் புலையாடி கிற்றலால் மருளர் இருளர் என உலகனைத் தெருளர் இகழ நேர்க் தனர். ஊன்றிய ஞான நோக்கம் இன்மையால் உண்மை தோன் ருமல் போகின்றது; போகவே தேகமே சுகம் என்று மயங்கி கிலைமையை யாதும் சிந்தியாமல் நெஞ்சம் களித்து கிற்கின்றனர்.

‘தோன்றி கின்று அழியப் படும்கொடும் பிறப்பில்

துன்பமே அன்றி எட்டுனையும் ஊன்றிகெஞ் சகத்து ஒர்க் திடில் பிறிது இலேயால்; உண்டுபோல் திரித்து உயிர்க்கு எலலாம் தான் திகழ்த் திடும் ஒர்வு அகற்று இருள்: இருளும்

தவிர்ந்துமற் றதும் உள படியே ஆன்றவி டுறமுற் பவம்தவம் புரிந்தோர்

அகத்தினுள் தெரிதரும் அன்றே. (வைசாக்கியசதகம்) பிறந்து வளர்ந்து அழித்து படுவதே தொழிலாக வுடைய பிறப்பில் யாண்டும் கொடிய துன்பங்களே குடி புகுந்திருக்கின் றன; இன்பம் எள் அளவும் இல்லை; இந்த உண்மை புண்ணிய பரிபாகமுடைய ஞானிகளுக்குக் தெரிகின்றது; பிறர் அறியாமல் வறிதே மயங்கி கிற்கின்றனர் என்னும் இது ஈண்டு உணர்ந்த சித்திக்கச் சக்கது. மயக்கம் தெளியின் இயக்கம் ஒழியும்.