பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2205

கேடு நீத்தம் என்றது கடலே. கெடிகாய் நீண்டு பாக்து ஆழ்த்து அகன்று விரிக்கிருத்தலின் ஆழியை இங்கினம் குவித்தார்.

கடலில் எழுகின்ற அலை கிாை துாை குமிழிகள் மீண்டும்

அதன் கண்னேயே மடங்கி அடங்குதல் போல் உலகம் உயிர் கள் எனத் தோன்றி கிலவுகின்ற யாவும் கடவுளிடமிருக்கே கலித்து எழுத்து மனபடியும் அவனிடமே ஒடுங்கி மறைன்ெறன.

கீரில் முளைத்து எழுந்த மொக்குளேபோல அண்டங்கள் உன் உளே தோன்றி ஒளிக்கின்ற னன்றது பிரபஞ்சத் தோற்றத்தின் கிலேமையையும் ஒடுக்கத்தின் உண்மையையும் உணர்த்தி கின்றது.

நீரில் அலைகள் எழுவன போல் ஈசனிடம் இருந்து உலகங் கள் தோன்றுகின்றன. அந்தக்கிசைகளில் துரைகள் திவலைகள் குமிழிகள் கலித்துத் தோன்.முகல் போல் பலவகையான உயிரி னங்கள் சகங்களில் தோன்றி விளங்குகின்றன. பலவாகத் தோன்றிய அலை முதலியன அக்த ரிேலேயே மறிந்து அடங்கு தல்போல் பிரபஞ்ச சிருட்டியான அண்ட சாசனங்கள் யாவும் இறைவனிடமே ஒடுங்கிவிடுகின்றன.

இன்த ஒடுக்கத்தின் உண்மையைத் தெளிவாக விளக்குதற்கு உவமானம் வந்தது. அரிய கருத்த எளிய காட்சியாய் விழி தெரிய வேண்டி உவமை மொழி ஒளி புரிகின்றது.

கடல் பிாமத்திற்கும், அசைவு மாயாசக்திக்கும், அந்த அசை விலிருந்து இாள்கின்ற அலைகள் உலகங்களுக்கும், துாை திவலை முதலியன பல படியான சிவகோடிகளுக்கும் ஒப்பாம். யாவரும் யாவும் மாயவனிடமிருக்தே பிறந்து பாண்டும் நீண்டு எங்கனும் பாக் து விரிக்கிருக்கின்றன என்பதாம்.

“திவளி விசும்பு கிலன்ர்ே ஐங்தும், ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும், திதியின் சிருரும், விதியின் மக்களும், ஆசில் எண்மரும், பதிைெரு கபிலரும், தாமா இருவரும், தருமனும், மடங்கலும், மூவே ழ் உலகமும், உலகினுள் மன்பதும், மாயோய்! கின்வயின் பரங்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதிர வலங்து: (பரிபாடல், 3)