பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் 2219

யிருக்க அரிய பொருளை கேயே காணவே உள்ளமும் உயிரும் உரு

னெ. கண்ணிர் வெள்ளம் பொழில்து வழிக்கது.

அன்பின் பாவச நிலையை வார்த்தைகளால் முழுதும் தெணி, வாக விளக்க இயலாது. அருவிக்கண்ணள் என்று ஒரே சொல் லால் சுட்டி அவளது உருவத்தையும் உள்ளத்தையும் உயிாையும் நமக்குக் காட்டியிருக்கும் காட்சி கருதி மகிழவுளியது. போன்பின் கோடையாளம் கண்ணில் நீர் பெருகுவதே. அன்பனல் வருவது இன்பக் கண்ணிர். அது தெய்வக்காட்சியாய்த் தில்கிய கிலையில் எழுகின்றது. அங்கணம் அன்பால் உருகி அழாத கண் தன்பத் கால் ம.ணகி அழுது துடிக்க கேர்ன்ெறது. முன்னது பாசபக்கம் கழித்து ஈசனே அடைகின்றது. பின்னது ஆசை அவலங்களில் சுழன்று காசத்தை மருவுகின்றது.

வோன்மா கல்ல பணி பக்குவம் அடைக்தபொழுது டாமான் னை னோக்கி உருகுகின்றது. அவ்வுருக்கம் கண்ணிர்ப் பெருக்க மாய்க் காணப்படுகின்றது. உள்ளம் உருக உருக உயிர் பாமாய் மருவுகின்றது. கண் வசமிழங்க பாவசமாகின்றது. ஆகவே போசனக்கமாய்ப் பெருகி கிற்கின்றது. -

“ஆசா அமுதே அடியேன் உடலம் கிண்பால் அன்பனயே

சோய் அலேக்து கணைய உருக்குகின்ற கெமொலே.’

இறைவன் பசல் அன்பாய்க் கண் உடலமும் உருகியது என கம்மாழ்வார் இங்ாவனம் கமக அனுபவத்தை வெளியிட்டுள்ளார்.

அழுவன்; தொழுவன்; ஆடிக்காண்பன், பாடி அலந்துவன், தழுவல் வினேயால் பக்கம் கோக்கி காணிக் கவிழ்ந்திருப்பன்: செழுஒண் பழனக் குடந்தைக் கிடக்காய்! செக்தாமரைக்கண்ணு! தொழுவனேனே உனதான் சேரும் வகையே சூழ்கண்டாப்.

(திருவாய்மொழி, 5-8-3)

அழுகல் தொழுதல் ஆடுதல் படுதல் அல.லுதல் முதலியன அன்பின் சின்னங்கள் என்பதை இந்த அனுபவ மொழிகளால் அறிந்த கொள்ளுன்ெருேம். ஆண்மகா சனை கினைத்து உள்ளம் உரு க்ெ கண்ணிச் வெள்ளமாய்ப் பொழிக்காலும் ஆசசமை மீதார்க் து தமது கிலைமையை இகழ்ந்து பக்தர்கள் பரிக்கு பாடுன்ெறனர்.